அடைகாப்பகம்:முதற் பக்கம்

This page is a translated version of the page Incubator:Main Page and the translation is 100% complete.
You can read this page in other languages. The language menu is here.
விக்கிமீடியா அறக்கட்டளை
விக்கிமீடியா அறக்கட்டளை

விக்கிமீடியா அடைகாப்பகத்திற்கு வருக!

இது விக்கிமீடியா அடைக்காப்பகம் ஆகும், இங்கேயே விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள், விக்கிமேற்கோள் மற்றும் விக்சனரி ஆகியவற்றின் வளராத மொழி பதிப்புகள் வளர்கின்றன. இங்கேயே தொகுக்கப்பட்டு, விக்கிமீடியா நிறுவனத்தினால் ஏற்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டு தனி விக்கியாக வளர அனுமதிக்கப்படுகின்றன.

இந்த சோதனை விக்கிகளுக்கு தனியான தளம் ஏதும் இல்லை என்றாலும், தனி தளம் கொண்ட மற்ற விக்கிகளைப் போலவே பயன்படுத்தலாம்.

விக்கிப்பல்கலைக்கழகத்தின் புதிய பக்கங்களுக்கு, பீட்டா விக்கிப் பல்கலைக்கழகப் பக்கத்திற்குச் செல்லவும். அதே போல விக்கிமூலத்தின் புதிய பக்கங்களுக்கு, பீட்டா விக்கிமூலத்திற்குச் செல்லவும்.

ஒரு முழுத் திட்டத்தைத் தங்களால் தொடங்க இயலாது. ஆனால் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள ஒரு திட்டத்தினை புதிய மொழியில் தொடங்கலாம்.


சில இயங்கும் விக்கிகள் இங்கே

These have been approved and/or created:   These are active and might get their own site soon:

Wikipedia

Wiktionary

Wikibooks

Wikinews

Wikivoyage


  These will likely stay here:
விக்கிப்பீடியா அடைக்காப்பகத்தில் உள்ள விக்கிகளின் பட்டியலைப் பார்க்க, இங்கே அடைக்காப்பகம்:விக்கிகள் பார்க்கவும்

எவ்வாறு ஒரு புதிய சோதனை விக்கியை தொடங்குவது?

நீங்கள் ஒரு திட்டத்தின் புதிய மொழிப் பதிப்பைத் தொடங்க விரும்பினால், மேலதிக தகவல்களை உதவி:கைமுறை என்ற பக்கத்தில் பார்க்கலாம். உள்ளமை விதிமுறைகளை நினைவில் கொள்ளவும்.

சில முக்கியமான விதிகள்:

  • உங்களுக்கு செல்லத்தக்க ஐ.எஸ்.ஓ மொழியின் குறியீடு தேவை ( இது பற்றி கைமுறை பக்கத்தில் கூறப்பட்டுள்ளது), அது உங்களிடம் இல்லையெனில்,அதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், அல்லது அடைகாப்பகம் பிளஸ்க்கு செல்லவும்.
  • இங்கு ஒரு சோதனை விக்கியைத் தொடங்குவதன் மூலம் அது விக்கிமீடியா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் என்றாகாது; முதலில் அது மொழிக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். மேலும் விவரங்களுக்கு பார்க்க புதிய மொழிகளுக்கான கோரிக்கைகள்.
  • அருள்கூர்ந்து சோதனை மொழியின் பெயரிடுதல் மரபை மதிக்கவும், இதன்மூலம் வருங்காலத்தில் சரியான விக்கி திட்டத்துடன் பக்கங்களை ஒன்றிணைக்கும் போது உதவும். உங்களது அனைத்து சோதனை பக்கங்களும் (வார்ப்புரு மற்றும் பகுப்புகளுடன் சேர்த்து) தனிப்பட்ட முறையியிலும் (ஒரு முன்னொட்டை பயன்படுத்துவதன் மூலம் — குறைந்தபட்சம் மொழிக் குறியீடாவது; மேலே பார்க்கவும்) சீரானதாகவும் பெயரிடப்பட வேண்டும்.

அடைகாப்பகத்தில் உள்ள ஒரு சோதனை விக்கிக்கு பங்களிப்பது எப்படி?

நீங்கள், சோதனை முயற்சியில் உள்ள மொழியினை நன்கு அறிந்தவராயிருந்தால், சோதனையிலுள்ள மொழி விக்கிக்கு பங்களிக்க ஊக்கப்படுத்தப்படுகிறீர்கள்!

நீங்கள் தொடங்கும் அனைத்து பக்கங்களுக்கும் சரியான முன்னொட்டை குறிப்பிடவும். முன்னொட்டு பற்றிய மேலதிக தகவல்கள்.

தொடர்பு/உதவி:

இந்த விக்கிமீடியா நிறுவனம் வேறு பல பன்மொழி மற்றும் இலவச உள்ளடக்கத் திட்டங்களையும் இயக்குகிறது.

Wikipedia விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
Wiktionary விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
Wikisource 'விக்கிமூலம்
இலவச உள்ளடக்க நூலகம்
Wikiquote விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
Wikibooks விக்கிநூல்கள்
இலவச நூல்கள் மற்றும் கையேடுகள்
Wikinews விக்கிசெய்திகள்
இலவச செய்திகள்
Wikiversity விக்கிப் பல்கலைக்கழகம்
இலவச கற்றல் புத்தகங்கள் மற்றும் செய்கைகள்
Wikivoyage விக்கிப்பயணம்
இலவச பயணக் கையேடு
Wikispecies 'விக்கியினங்கள்
இனங்களின் தொகுப்பு
Wikidata விக்கித்தரவு
இலவச அறிவுத் தளம்
Wikimedia Commons விக்கிப்பீடியா பொதுவானவை
பகிரக்கூடிய கோப்புக் கூடம்
Meta-Wiki மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு


  NODES
Note 1