மைசூர் இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள நகரம். இந்நகரம் இந்திய அளவில் தூய்மை மிக்க நகரங்களில் ஒன்று.
செல்லும் வழி
editபெங்களூரில் இருந்து சாலை வழியாக வரலாம். மைசூரில் ரயில் நிலையம் உண்டு. ஊட்டி வழியாக வரவும் சாலை வசதி உண்டு.
சுற்றுலாத் தலங்கள்
edit- சாமுண்டி கோயில்
- மைசூர் அரண்மனை
- மைசூர் விலங்கு காட்சிச்சாலை
- காரஞ்சி ஏரி
- மெழுகு அருங்காட்சியகங்கள்
- தேவராஜா மார்க்கெட்
- கலை அருங்காட்சியகங்கள்