உலகளாவிய நிர்வாகிகள்
The following page is a translation of cross-project policy into Tamil language. Please note that in the event of any differences in meaning or interpretation between the original English version of this document and a translation, the original English version takes precedence. This page has been developed and approved by the community and its compliance is mandatory for all users. It must not be modified without prior community approval. |
For legal and security reasons, the Wikimedia Foundation has decided to require two-factor authentication for this role. |
உலகளாவிய நிர்வாகி பயனர் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயனர் அனுமதிகளை பயன்படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டல்களை இந்தப் பக்கம் கொண்டுள்ளது.ஒரு நிர்வாகி அல்லது மேலாளரிடம் இருந்து உங்களது திட்டத்திற்கு உதவி தேவைப்படின், பார்க்கவும் : கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் மற்றும் Steward requests/Miscellaneous.
உலகளாவிய நிர்வாகிகள் எனப்படுவோர் குறிப்பிடத்தக்க விக்கியிடை பங்களிப்புகளைக் கொண்ட, விசமத்தனத்தை தடுத்தல் மற்றும் வழக்கமான பரமாரிப்பு பணிகளைச் செய்ய பெரும்பாலான சிறிய விக்கிகளில் (அனைத்திலும் அல்ல) நிர்வாகி அனுமதிகளைக் கொண்ட, மிகவும் நம்பகமான பயனர்கள் ஆவர். இவர்கள் அனைத்து விக்கிகளிலும் நிர்வாகி அணுக்கத்தைக் கொண்ட பயனர்கள் அல்ல, மேலும் இவர்களுக்கு குறிப்பிட்ட விக்கியின் உள்ளடக்கம் அல்லது உள் சமுதாயத்தின் மீது எந்தவொரு மேலதிக கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.
நோக்கம்
By default, global sysops may use this global user group's permissions on wikis that meet one or both of the following criteria:
- fewer than ten administrators exist;
- fewer than three administrators have made a logged action within the past two months.
Bots and the abuse filter pseudo-account are not counted as administrators for the above calculations.
A wiki set is used to specify a list of wikis where global sysops do not have access (list). This wiki set was originally populated in 2010. Since then, wikis that met the criteria have been removed from the wiki set, but wikis that stopped meeting the criteria have not been added.
தங்கள் விக்கியில் ஒருமித்த கருத்து இருந்தால், திட்டங்கள் இந்த அனுமதியை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதனை முடிவு செய்து கொள்ளலாம். தங்கள் சமுதாயத்தின் முடிவை ஏதாவது ஒரு மேலாளருக்கு தெரிவித்தால் போதுமானது. உலகாளாவிய நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லாத விக்கிகளின் பட்டியலைக் குறிப்பிட பின்வரும் விக்கி தொகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது : (கைமுறையாக தொகுக்கப்பட்ட பட்டியல், தானியக்க பட்டியல்).
பெரும்பாலான உலகளாவிய நிர்வாகிகள் உலகளாவிய முன்னிலையாக்கர்கள் ஆவர். உலகளாவிய நிர்வாகிகளைப் போலல்லாமல் உலகாளாவிய முன்னிலையாக்கர் குழு அனைத்து விக்கிகளிலும் முன்னிலையாக்குதல் அனுமதியைக் கொண்டுள்ளது.
Check local policies
Should a wiki have an existing local policy regarding the global sysops' scope, global sysops must ensure to conform to the relevant policy before acting.
Links to existing rights policies (where known):
- Serbian Wikipedia: :w:sr:Википедија:Корисничка права на глобалном нивоу#Глобални администратори
- A note from a local administrator: This page on sr.wiki documents certain global procedures, so it's not intended to be locally voted on. However, its English contents were specified and then approved by the local community.
- English Wikinews: n:en:Wikinews:Global rights usage#Global sysops
- English Wikibooks: b:en:Wikibooks:Global rights policy#Global sysops
- Note: English Wikivoyage uses the same local policy: voy:en:Wikivoyage:Administrators#Non-regular administrators
- mediawiki.org: Project:Administrators
- Note: wikitech uses the same policy: wikitech:Wikitech:Administrators
Appointment
நியமனம்
கோரிக்கைகள் மேலாளர் கோரிக்கைகள்/உலகாளவிய அனுமதிகள் பக்கத்தில் கோரப்பட வேண்டும். இரண்டு வாரத்திற்கும் குறைவில்லாது நடைபெறும் உரையாடலில், குறிப்பிட்ட பயனர் உலகளாவிய நிர்வாகி ஆவதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மேலாளரினால் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். இந்த உரையாடல் வாக்கெடுப்பு அல்ல; பயனர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அல்லது எதிராக குறிப்பிடத்தக்க கருத்துகளை உரையாடல் கொண்டிருக்க வேண்டும்.
நீக்கம்
Continued global sysop access depends on both activity and the continued support of the Wikimedia community.
செயல்படாதிருத்தல்:
- உலகளாவிய நிர்வாகிகள், தாங்கள் உள் அனுமதிகள் கொண்ட விக்கிகளைத் தவிர மற்ற விக்கிகளில் இந்த அணுக்கத்தை ஆறு மாத காலத்திற்கு பயன்படுத்தவில்லையெனில் அவர்கள் தானாகவே தங்கள் அணுக்கத்தை இழந்துவிடுவர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
- அணுக்கம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்டால், எந்தவொரு நேரத்திலும், எந்த மேலாளரும் உலகளாவிய அணுக்கத்தை நீக்கலாம் அல்லது கருத்துக் கூறுவதற்கான கோரிக்கையில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினரின் நம்பிக்கையை உலகளாவிய நிர்வாகிகள் பெறவில்லையெனில் அவர்கள் அணுக்கத்தை இழக்க நேரிடும். இது நடந்த பின்பு, மீண்டும் அந்த பயனர் அணுக்கத்தை திரும்ப பெற விரும்பினால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும், உலகளாவிய நிர்வாகி தனது அணுக்கத்தை மீண்டும் பெற, நம்பிக்கை வாக்கெடுப்பில் சமூகத்தின் ஒருமித்த கருத்தைப் பெற வேண்டும்.
Permissions
This is the list of permissions, with explanations, which global sysops have. The permissions are nearly identical to those of regular administrators ; however, these permissions apply to any Wikimedia Foundation project that has not opted out of the global sysops' access list. They are not capable of changing any local userrights either (unless they also have appropriate local permissions).
Right | Description | Notes | |
---|---|---|---|
1 | abusefilter-log | முறைகேடு பதிகையைப் பார் | Normally part of the autoconfirmed user group or granted to all users |
2 | autoconfirmed | இணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் | |
3 | editsemiprotected | "Allow only autoconfirmed users" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து | |
4 | flow-edit-post | Edit Structured Discussions posts by other users | |
5 | flow-hide | Hide Structured Discussions topics and posts | |
6 | ipinfo | Retrieve information about IP addresses attached to revisions or log entries | |
7 | move | பக்கங்களை நகர்த்து | |
8 | movestable | Move pages with stable versions | |
9 | reupload | தற்போதுள்ள கோப்புகளை அழித்தெழுது | |
10 | reupload-own | இப்பொழுதுள்ள, யாரோ ஒருவர் தரவேற்றிய கோப்புகளை மீறி (அழித்து) எழுது | |
11 | skipcaptcha | Perform CAPTCHA-triggering actions without having to go through the CAPTCHA | |
12 | spamblacklistlog | View the spam block list log | |
13 | upload | கோப்புகளைப் பதிவேற்று | |
14 | abusefilter-log-detail | விரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் | Governed by local policies where they exist, otherwise part of the sysop user group |
15 | abusefilter-modify | முறைகேடு வடிகட்டியை மாற்றியமை | |
16 | abusefilter-modify-blocked-external-domains | Create or modify what external domains are blocked from being linked | |
17 | abusefilter-modify-restricted | Modify abuse filters with restricted actions | |
18 | autopatrol | ஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் | |
19 | autoreviewrestore | Auto-review on rollback | |
20 | checkuser-temporary-account | View IP addresses used by temporary accounts | |
21 | editautopatrolprotected | Edit pages protected as "Allow only autopatrollers" | |
22 | ipblock-exempt | ஐ.பி (IP) தடுப்புகளையும், தானியங்கியான தடுப்புகளையும், வரம்புவரையான தடுப்புகளையும் மீறிச் செயல்படுக. | |
23 | move-categorypages | பகுப்பு பக்கங்களை நகர்த்து | |
24 | move-rootuserpages | மூலப் பயனர் பக்கங்களை நகர்த்து | |
25 | move-subpages | பக்கங்களை அவற்றின் துணைப் பக்கங்களுடன் நகர்த்து | |
26 | movefile | கோப்புகளை நகர்த்து | |
27 | oathauth-enable | Enable two-factor authentication | |
28 | patrol | மற்றவர்களின் தொகுப்புகளைப் பார்வையிட்டதாகக் குறிக்கவும் | |
29 | review | Mark revisions as being "checked" | |
30 | rollback | கடைசி தொகுப்பை விரைவாக முன்னிலையாக்கல் | |
31 | templateeditor | Edit protected templates | |
32 | unreviewedpages | View the list of unreviewed pages | |
33 | apihighlimits | உயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் | Normally part of the sysop user group |
34 | block | ஏனைய பயனர்கள் தொகுப்பதை தடுக்கவும் | |
35 | blockemail | பயனர் மின்னஞ்சல் அனுப்புவதை தடுக்கவும் | |
36 | browsearchive | நீக்கப்பட்ட பக்கங்களை தேடு | |
37 | centralauth-createlocal | Forcibly create a local account for a global account | |
38 | delete | பக்கங்களை நீக்கு | |
39 | deletedhistory | நீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண், அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் | |
40 | deletedtext | நீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். | |
41 | deletelogentry | குறிப்பிட்ட குறிப்பேடு உள்ளீடுகள் நீக்கியதை மீட்டல் மற்றும் நீக்குதல் | |
42 | deleterevision | பக்கமொன்றின் குறித்த திருத்தங்களை நிக்கல் மீட்டல் | |
43 | editcontentmodel | பக்கத்தின் உள்ளடக்க வகையைத் திருத்து | |
44 | editinterface | பயனர் இடைமுகத்தைத் தொகு | |
45 | editprotected | "Allow only administrators" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து | |
46 | editsitejson | Edit sitewide JSON | |
47 | edituserjson | மற்ற பயனர்களின் JSON கோப்புகளை திருத்து | |
48 | flow-delete | Delete Structured Discussions topics and posts | |
49 | import | ஏனைய விக்கிகளிலிருந்து பக்கங்களை இறக்கவும் | |
50 | ipinfo-view-full | Access a full view of the IP information attached to revisions or log entries | |
51 | markbotedits | முந்நிலையாக்கல்களை தானியக்க தொகுப்பாக குறிக்கவும் | |
52 | mergehistory | பக்கங்களின் வரலாற்றை இணைத்தல் | |
53 | noratelimit | விகித வரம்புகளால் பாதிக்கப்படாது | |
54 | nuke | பக்கங்களை ஒட்டு மொத்தமாக நீக்குதல் | |
55 | override-antispoof | ஏமாற்றுதல் சரிபார்த்தல்களைக் கைவிடு | |
56 | protect | பாதுகாப்பு மட்டங்களை மாற்று மற்றும் தொடர்-பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து | |
57 | reupload-shared | பகிர்விலுள்ள ஊடகக் கிடங்கியில் உள்ள கோப்புகளை உள்ளகப் பயன்பாட்டுக்காக மேலுரிமையுடன் பதிவேற்று | |
58 | sfsblock-bypass | Bypass IP restrictions issued by the StopForumSpam extension | |
59 | stablesettings | Configure how the stable version is selected and displayed | |
60 | suppressredirect | பக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் | |
61 | tboverride | Override the disallowed titles or usernames list | |
62 | titleblacklistlog | View the disallowed titles list log | |
63 | undelete | பக்கமொன்றை மீட்டெடுக்கவும் | |
64 | unwatchedpages | கவனிக்கப்படாத பக்கங்களின் பட்டியலைப் பார்த்தல் | |
65 | editsitecss | Edit sitewide CSS | Normally part of the Interface administrators user group |
66 | editsitejs | Edit sitewide JavaScript | |
67 | editusercss | மற்ற பயனர்களின் CSS கோப்புகளை திருத்து | |
68 | edituserjs | மற்ற பயனர்களின் சாவாநிரல் (JavaScript) கோப்புகளைத் திருத்து |
தகவல் தொடர்பு
Global sysops must have user pages on every wiki they use their global sysop access on, which provide contact information or link to their primary user page (creation bot available currently). Generally a global user page on Meta will cover that requirement, and those users are asked to include a user language declaration ("Babel").
For urgent help from a global sysop, join the IRC channel #wikimedia-gsஇணைக்கவும் and type !gs
in the channel to get the attention of global sysops.
If a user cannot resolve a dispute by talking to the global sysop, they can place a complaint on Talk:Global sysops, or contact any steward .
Global sysops may contact each other via the private mailing list.
Users with global sysop access
- Last updated: 2024-11-27 [edit]
Name | IRC nick | Languages spoken | Global sysop since |
---|---|---|---|
1234qwer1234qwer4 | ru, de-4, en-3, la-1 | 2022-05-28 | |
A09 | A09 | sl, en-3, de-1 | 2024-11-16 |
Ameisenigel | Ameisenigel | de, en-4, nds-2, fr-1, tlh-1 | 2024-02-18 |
Amire80 | ru, he-5, en-4, ca-3, eo-2, es-2, it-2, fr-1, am-1, ar-1, la-1, lt-1 | 2017-02-02 | |
AramilFeraxa | AramilFeraxa | pl, en-3, de-1 | 2024-05-29 |
Billinghurst | sDrewth | en, fr-1 | 2017-03-01 |
Biplab Anand | Biplab | ne, mai, hi-4, en-2, bh-2, awa-2, dty-2, sa-2 | 2016-10-06 |
CptViraj | CptViraj | gu, hi-4, en-3 | 2021-02-02 |
Daniuu | Daniuu / Westvleteren | nl, en-4, fr-2, de-2, la-2, vls-2, li-1 | 2021-11-27 |
DannyS712 | DannyS712 | en, he-2, es-2, zh-2 | 2020-09-01 |
DARIO SEVERI | it, pt-4, en-4, es-2, fr-2, gl-2, th-1 | 2017-07-25 | |
Fehufanga | Fehufanga | id, en-4, ms-2, zh-2, la-1, su-0 | 2024-02-01 |
Iluvatar | Iluvatar_ | ru, en-1, be-1 | 2019-11-02 |
Infinite0694 | Infinite0694 | ja, en-3, de-3, fr-2, it-1 | 2016-01-21 |
LR0725 | ko, en-3, ja-1 | 2023-11-22 | |
M7 | M7 | it, en-3, es-2, fr-2, de-1, pt-1 | 2024-10-26 |
MdsShakil | MdsShakil | bn, en-3, as-1 | 2023-07-28 |
MF-Warburg | MF-W | de, en-3, fr-1, tet-1, la-1, es-1 | 2019-03-07 |
Minorax | Minorax | en, zh, nan-2, ko-1, ms-1, fr-1, yue-1 | 2020-12-09 |
Mtarch11 | Mtarch11 | it, lij-2, en-1, fr-1 | 2021-09-01 |
Praxidicae | Praxidicae | en | 2018-11-11 |
Renvoy | uk, ru-4, en-3, pl-3, lt-1 | 2023-07-21 | |
SHB2000 | SHB2000 | en, fr-1 | 2024-11-16 |
Syunsyunminmin | SyunSyunMinMin | ja, en-3 | 2023-06-28 |
Tanbiruzzaman | Tanbiruzzaman | bn, en-4, hi-1, ur-1 | 2024-10-22 |
Teles | Teles | pt, en-3, es-2 | 2011-05-20 |
TenWhile6 | TenWhile6 | de, en-3 | 2024-11-27 |
TheresNoTime | TheresNoTime | en, de-3 | 2024-03-26 |
Turkmen | Turkmen | az, tr-4, en-2 | 2019-09-18 |
Uncitoyen | Uncitoyen | tr, en-2, fr-2 | 2021-01-29 |
WhitePhosphorus | WhitePhosphorus / P4-mobile | zh, en-3, ja-1, lzh-1, wuu-1, yue-1 | 2019-12-12 |
WikiBayer | bar, de, en-1 | 2019-08-18 |
Chart
இதையும் பார்க்கவும்
- உலகளவிய நிர்வாகிகள்: உலகளாவிய அனுமதி · global groups (toolforge) · உறுப்பினர் பட்டியல் · group changelog
- உலகளாவிய குழுக்கள்
- Previous proposals
- Local discussions