நிறமாலை என்பது வெள்ளொளியானது நிறப்பிரிகை அடைவதால் உருவாகுவது ஆகும்.[1][2][3]

நிறமாலை

நிறப்பிரிகை:

தொகு

கூட்டு ஒளியில் உள்ள பல்வேறு வண்ணங்கள் தனித்தனியாக பிரியும் நிகழ்வு நிறபிரிகை எனப்படும். முப்பட்டகம் ஒன்றில் வெள்ளொளி செல்லும் போது நிறப்பிரிகையடைந்து ஏழு நிறங்களாக நிறப்பிரிகை அடைகிறது .இது vibgyor எனப்படும்

நிறங்களின் தொகுப்பு

தொகு

நிறங்களின் தொகுப்பு (vibgyor) நிறமாலை என்று அழைக்கபடுகிறது.

v-violet-ஊதா

i-indigo-கருநீலம்

b-blue-நீலம்

g-green-பச்சை

y-yellow-மஞ்சள்

o-orange-ஆரஞ்சு

r-red -சிவப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Dictionary.com பரணிடப்பட்டது பெப்பிரவரி 23, 2008 at the வந்தவழி இயந்திரம். The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. Houghton Mifflin Company, 2004. (accessed: January 25, 2008).
  2. Taber, Clarence Wilbur (1993). Thomas, Clayton L. (ed.). Taber's cyclopedic medical dictionary (Ed. 17, illustrated, 3. print ed.). Philadelphia: F. A. Davis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8036-8313-6.
  3. S.J. Hopkins, Drugs and Pharmacology for Nurses 12th ed., 1997 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-443-05249 2)

[1]

  1. fundamentals of optics- physics:d.r.khanna
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறமாலை&oldid=4100114" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES