பார்வதி ஸ்ரீதரன்

பெயரளவில் தமிழனாக இருப்பதைவிட, செயலளவில் தமிழனாக இருப்பதே சிறப்பு

பயனர்:Parvathisri
     
பயனர்:Parvathisri/முதற்பக்கக் கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Parvathisri
     
பயனர்:Parvathisri/பயனர் திட்டம்
     
பயனர்:Parvathisri/பதக்கங்கள்
     
பயனர்:Parvathisri/படிமம்
     
Special:Emailuser/Parvathisri
   
பயனர்:Parvathisri/மணல்தொட்டி
     
பயனர்:Parvathisri/Tools
     
முகப்பு
     
முதற்பக்கக்
கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
கருவிகள்
     

இன்று திங்கள், திசம்பர் 30 of 2024, விக்கிப்பீடியாவில் 1,70,488 கட்டுரைகளும்: 2,39,384 பயனர்களும் உள்ளனர்.


'இப்பயனர் அறவே கிரந்தம் கூடாது என்பதை விட இயன்றவரை
கிரந்தம் தவிர்ப்பது எனும் கொள்கை உடையவர்'

.


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 3 மாதங்கள்,  29 நாட்கள் ஆகின்றன.
ta-3இந்த பயனாளர் தமிழில் உயர்தரமான அளவில் பங்களித்து உதவமுடியும்.
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம்
பள்ளிப் பணி, குடும்பப் பணிக்கு இடையிலும் தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் ஊடகங்களிலும் சுற்றிச் சுழன்று தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்ததைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். உங்கள் பரப்புரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு புத்துணர்வு அளித்ததை உணர முடிந்தது. --இரவி (பேச்சு) 14:37, 12 சூலை 2013 (UTC)
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சூன், ஆகத்து மாதக் கட்டுரைப் போட்டிகளில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து முக்கிய கட்டுரைகளைத் தரமுயர்த்தித் தருமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:01, 2 செப்டம்பர் 2013 (UTC)
மெய்வாழ்வுப் பதக்கம்
போட்டிக்குட்பட்ட கட்டுரைகளில் வெற்றிக் கோடான 15360 பைட்டுகளைத் தாண்டியும் கட்டுரைகளைச் சீராக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த மெய்யான விக்கிப் பண்பு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும் இரவி (பேச்சு) 13:21, 11 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்
சில நாட்களாக ஆங்கில விக்கி கட்டுரைகளுக்கு ஏற்ற தமிழ் பெயர்கள் அறியாமல் திகைத்து நின்றேன். தாங்கள் முன்வந்து இந்து சமய தலைப்புகள் மற்றும் விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் ஆகியவற்றில் ஏற்ற தமிழ்ப்பெயர்களை இணைத்து தந்தமைக்கு நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:10, 8 மே 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த, நூற்றுக்கும் கூடுதலான ஒன்றிணைக்க வேண்டிய கட்டுரைகளைச் சீராக்கி, சிறப்பான நிருவாகப் பணியாற்றியமையைக் கண்டு மகிழ்ந்து இந்தப் பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 16:31, 17 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
வணக்கம்..!

சொல்வதற்கு வேறொன்றும் இல்லை...பதக்கத்தின் தலைப்பே சொல்லிவிட்டது!! நன்றி!!! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:44, 3 சூலை 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கிப்புயல் பதக்கம்
நீங்கள் செய்த பின்வரும் பங்களிப்புகளுக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.
  1. நேற்று நான் கோவையில் பேருந்து ஏறி தென்காசி வருவதற்குள் பல்லவர் கட்டுரையை உரைத்திருத்தி முடித்தது. (அது நீண்ட நாட்களாக விக்கியாக்கம் செய்யப்படாமல் இருந்தது.)
  2. கூட்டு முயற்சிக்கட்டுரைகளில் பங்களித்து மற்றவர்களுக்கு வேலை கொடுக்காமல் 2 நாட்களில் முடித்து கடுப்பேற்றுவது.
  3. பெரிய கட்டுரையாயினும் சில மணிகளில் உரைத்திருத்துவது. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:47, 30 சூன் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த கூட்டு முயற்சிக் கட்டுரையாளர்
தாங்கள் அண்மைய கூட்டு முயற்சிக் கட்டுரைகள் அனைத்திலும் உரை திருத்தம், விரிவாக்கம் என மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு அளிக்கிறேன். நன்றி - இரவி (பேச்சு) 13:31, 9 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் 05:27, 15 பெப்ரவரி 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
என்னால் தொடங்கப்பட்டுப் பிழையேதும் இல்லை என்று நானே முடிவுக்கு வந்து முதற்பக்கக் கட்டுரையாகப் பரிந்துரைத்து காட்சியும் படுத்தப்பட்ட பசுபதிநாத் கோவிலிலும் திருத்தங்களைக் கண்டறிந்துக் களையெடுத்து வரும் உங்கள் பணி பாராட்டத்தக்கது. தொடர்க உங்கள் சீரிய பணி...  சூர்யபிரகாஷ்  உரையாடுக 19:13, 21 சனவரி 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த படக்கலைஞர் பதக்கம்
தமிழர் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்துமுகமாக பல ஊடகங்களை பதிவேற்றும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் 23:28, 29 திசம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மெய்வாழ்வுப் பதக்கம்
சேலம் விக்கிப்பட்டறைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து விக்கிப் பரப்புரைக்கு பெரும் தொண்டாற்றியமைக்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன் சோடாபாட்டில்உரையாடுக 15:31, 11 திசம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் இலக்கணம் குறித்த அருமையான கட்டுரைகளை எழுதிவரும் தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 12:08, 12 செப்டெம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி தொடர்பாக தங்களின் அக்கறை, சீரிய ஒருங்கிணைப்பு, அபிராமியுடன் இணைந்து மாநிலம் தழுவிய தொடர் பயணம் ஆகியவற்றைக் கண்டு வியந்து தங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். உண்மையில், என்னால் கொடுக்க முடிந்தது இப்பதக்கம் மட்டும் தான் ! தங்கள் பணி பெரும் பணி ! தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள் ! இரவி (பேச்சு) 11:34, 23 நவம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Parvathisri&oldid=4119698" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES