யு நூ
யு நூ ( Nu) (பர்மியம்: နု; pronounced: [nṵ]; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட பர்மிய விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற பர்மா நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.
யு நூ နု | |
---|---|
மியான்மர் நாட்டின் முதல் பிரதம அமைச்சர் | |
பதவியில் 4 சனவரி 1948 – 12 சனவரி 1956 | |
குடியரசுத் தலைவர் | சாவோ சுவஏ தாய்க் (Sao Shwe Thaik) (Ba U) |
முன்னையவர் | ஆன் சாங் (பிரித்தானிய பர்மா) |
பின்னவர் | பா ஸ்வே |
பதவியில் 28 பிப்ரவரி 1957 – 28 அக்டோபர் 1958 | |
குடியரசுத் தலைவர் | பா யு (Ba U) |
முன்னையவர் | பா ஸ்வே |
பின்னவர் | நி வின் (Ne Win) |
பதவியில் 4 ஏப்ரல் 1960 – 2 மார்ச் 1962 | |
குடியரசுத் தலைவர் | வின் மவுங் |
முன்னையவர் | நி வின் |
பின்னவர் | நி வின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வேக்மா, மையாங்மியா மாவட்டம், பிரித்தானிய பர்மா | 25 மே 1907
இறப்பு | 14 பெப்ரவரி 1995 பஹான் நகரியம், யாங்கூன், மியான்மர் | (அகவை 87)
தேசியம் | பர்மியர் |
அரசியல் கட்சி | பாசிஸ்டுகளுக்கு எதிரான மக்கள் விடுதலை லீக் (AFPFL) |
துணைவர் | மியா கி |
பிள்ளைகள் | சான் சான் நூ தாங் தயிக் மாங் ஆங் தான் தான் நூ கின் ஐ நூ |
முன்னாள் கல்லூரி | ரங்கூன் பல்கலைக்கழகம் |
சமயம் | தேரவாத பௌத்தம் |
இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர்.[1][2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Time Magazine cover பரணிடப்பட்டது 2013-01-02 at Archive.today
- The House on Stilts பரணிடப்பட்டது 2013-05-05 at the வந்தவழி இயந்திரம் Time magazine cover story, August 30, 1954
- U Nu's speech on Burmese independence, January 4, 1948 பரணிடப்பட்டது 2010-05-11 at the வந்தவழி இயந்திரம்
- U Nu - Centennial Birthday May 25, 2007
- The Columbia Encyclopedia பரணிடப்பட்டது 2009-02-12 at the வந்தவழி இயந்திரம்
- Encyclopædia Britannica article
- Burma Looks Ahead
- Thaka-Ala, a political satire by U Nu
- BookRags - U Nu
- U Nu's hundred of photo gallery at www.pbase.com