10
கிபி ஆண்டு 10 (X) என்பது யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "டோலபெல்லா மற்றும் சிலானசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Dolabella and Silanus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 763" எனவும் அழைக்கப்பட்டது. அனோ டொமினி நாட்காட்டி சகாப்தம் ஐரோப்பாவில் ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கான நடைமுறையாக இருந்த ஆரம்ப நடுக்காலத்திலிருந்து பின்னரே இவ்வாண்டுக்கு 10 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பத்தாம் ஆண்டாகும்.
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்
|
ஆண்டுகள்: | 7 8 9 - 10 - 11 12 13 |
10 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 10 X |
திருவள்ளுவர் ஆண்டு | 41 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 763 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2706-2707 |
எபிரேய நாட்காட்டி | 3769-3770 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
65-66 -68--67 3111-3112 |
இரானிய நாட்காட்டி | -612--611 |
இசுலாமிய நாட்காட்டி | 631 BH – 630 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 260 |
யூலியன் நாட்காட்டி | 10 X |
கொரிய நாட்காட்டி | 2343 |
நிகழ்வுகள்
தொகு- பாக்திரியாவில் கிரேக்க முடிவுக்கு வந்தது.
- பூபிளியசு கோர்னேலியசு டோலபெல்லா என்பவர் ரோமப் பேரரசின் ஆளுநரானார்.
- லூக்கா நற்செய்தியின்படி, இயேசு ஏரோது கோவிலுக்குச் சென்று தொலைந்து போகிறார்.
- ஆவிட் உரோமில் இருந்து நாடுகடத்தப்பட்ட காலத்தில் எழுதிய கடிதங்களின் தொகுப்பை ( டிரிஸ்டியா III ) ("துக்கங்கள்") எழுதி முடித்தார்.
பிறப்புகள்
தொகு- அலெக்சாந்திரியாவின் ஹீரோன், கிரேக்க பொறியாளர் ( கிபி 70 )[1]
- லியூ பென்சி, சீனாவின் அரசன் (கி.பி 27)
- லைனஸ் (திருத்தந்தை)
- லூசியஸ் விப்ஸ்டானஸ் பாப்லிகோலா, ரோமன் தூதர் (கி.பி. 59 க்குப் பிறகு)[2]
- டிகெல்லினஸ், உரோமன் |பிரடோரியன் அரசியற் தலைவர் ( கி.பி. 69 )
இறப்புகள்
தொகு- டிடிமஸ் சால்சென்டெரஸ், கிரேக்க அறிஞர் மற்றும் இலக்கண அறிஞர் (கிமு 63 )
- மூத்த ஹில்லெல், பாபிலோனிய முனிவர், அறிஞர் மற்றும் யூதத் தலைவர் (கிமு 110 )[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Research Machines plc. (2004). The Hutchinson dictionary of scientific biography. Abingdon, Oxon: Helicon Publishing. p. 546.
Hero of Alexandria (lived c. AD 60) Greek mathematician, engineer and the greatest experimentalist of antiquity
- ↑ Paul Gallivan, "The Fasti for the Reign of Claudius", Classical Quarterly, 28 (1978), pp. 409, 425
- ↑ Wolf, Thomas (2019). The Nightingale's Sonata: The Musical Odyssey of Lea Luboshutz (in ஆங்கிலம்). Pegasus Books. p. 440. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-64313-162-7.