1620
1620 (MDCXX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1620 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1620 MDCXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1651 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2373 |
அர்மீனிய நாட்காட்டி | 1069 ԹՎ ՌԿԹ |
சீன நாட்காட்டி | 4316-4317 |
எபிரேய நாட்காட்டி | 5379-5380 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1675-1676 1542-1543 4721-4722 |
இரானிய நாட்காட்டி | 998-999 |
இசுலாமிய நாட்காட்டி | 1029 – 1030 |
சப்பானிய நாட்காட்டி | Genna 6 (元和6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1870 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3953 |
நிகழ்வுகள்
தொகு- மே 17 - உலகின் முதலாவது குடைராட்டினம் துருக்கியில் காண்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 17-அக்டோபர் 7 - செசோரா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுப் படையினர் போலந்து–மல்தாவியப் படையினரைத் தோற்கடித்தனர்.
- இங்கிலாந்தில் கடும் குளிர். தேம்சு ஆறு உறைந்தது. இசுக்காட்லாந்தில் 13 நாட்கள் தொடர்ச்சியாகப் பனிப் பெய்தது.[1]
- நவீன கால வயலின் வடிவமைக்கப்பட்டது.
- சூனியக்காரிகள் வேட்டை இசுக்கொட்லாந்தில் ஆரம்பமானது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மே 16 - வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய சமுராய் (பி. 1564)
- வில்லியம் கீலிங், பிரித்தானியக் கடற்படைத் தலைவர் (பி. 1578)
மேற்கோள்கள்
தொகு- ↑ Stratton, J.M. (1969). Agricultural Records. John Baker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-212-97022-4.