1630கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1630கள் (1630s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1630 ஆம் ஆண்டு துவங்கி 1639-இல் முடிவடைந்தது.
முக்கிய நிகழ்வுகள்
தொகு- பாஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது (1630).
- யாழ்ப்பாணக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது (1632).
- பிரித்தானிய இந்தியாவின் முதலாவது குடியேற்ற இடமான சென் ஜோர்ஜ் கோட்டை மதராசில் அமைக்கப்பட்டது (1639).
- வட அமெரிக்காவின் முதலாவது அச்சியந்திரசாலை மசாசுசெட்ஸ், கேம்பிரிட்ஜில் அமைக்கப்பட்டது (1639).
- இந்தியாவில் தக்காணத்துப் பஞ்சம் ஏற்பட்டதில் மூன்றாண்டுகளில் 2,000,000 பேர் வரையில் இறந்தனர் (1630-1633).
- தாஜ்மகால் கட்டடப் பணி ஆரம்பம். இது 1653 இல் நிறைவடைந்தது.
- அன்டிகுவா பர்புடாவில் இங்கிலாந்து குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- மதராஸ் மாகாணம் நிறுவப்பட்டது.
நாட்டுத் தலைவர்கள்
தொகுமுகலாயப் பேரரசர்கள்
தொகு- ஷாஜகான் (1628-1658)
இலங்கையின் போர்த்துக்கீச ஆளுனர்கள்
தொகு- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1623-1630
- டி. பிலிப் மஸ்கரேனாஸ் 1630-1631
- டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1631-1633
- டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1633-1635
- டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1635-1636
- டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1636-1638
- டி. அந்தோனியோ மஸ்கரேனாஸ் 1638-1640