1744
1744 (MDCCIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1744 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1744 MDCCXLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1775 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2497 |
அர்மீனிய நாட்காட்டி | 1193 ԹՎ ՌՃՂԳ |
சீன நாட்காட்டி | 4440-4441 |
எபிரேய நாட்காட்டி | 5503-5504 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1799-1800 1666-1667 4845-4846 |
இரானிய நாட்காட்டி | 1122-1123 |
இசுலாமிய நாட்காட்டி | 1156 – 1157 |
சப்பானிய நாட்காட்டி | Kanpō 4Enkyō 1 (延享元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1994 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4077 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 22-23 - தவ்லோன் நகரில் பிரித்தானியக் கடற்படைகள் பிரான்சு-எசுப்பானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது.
- மார்ச் 1 (அண்.) - 1744 இன் பெரும் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் சென்றது.
- மார்ச் 15 - பிரான்சு பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது.
தேதி அறியப்படாதவை
தொகு- பிராகா புரூசியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இறப்புகள்
தொகு- ஏப்ரல் 25 - ஆன்டர்சு செல்சியசு, சுவீடிய வானியலாளர் (பி. 1701)
- அக்டோபர் 10 - யோகான் ஐன்றிச் சூல்ட்சு, செருமானியப் பல்துறை அறிஞர் (பி. 1687)
1744 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rules of Golf 1744 Scottish Golf History accessed 10 Feb 2017 http://www.scottishgolfhistory.org/origin-of-golf-terms/rules-of-golf/
- ↑ Instructions, golf club rules and competitions History of Golf accessed 10 Feb 2017 History of golf
- ↑ "Banking in the Russian Empire", by Antoine E. Horn, in A History of Banking in All the Leading Nations (Journal of Commerce and Commercial Bulletin, 1896) pp342-343