1779
1779 (MDCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1779 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1779 MDCCLXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1810 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2532 |
அர்மீனிய நாட்காட்டி | 1228 ԹՎ ՌՄԻԸ |
சீன நாட்காட்டி | 4475-4476 |
எபிரேய நாட்காட்டி | 5538-5539 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1834-1835 1701-1702 4880-4881 |
இரானிய நாட்காட்டி | 1157-1158 |
இசுலாமிய நாட்காட்டி | 1192 – 1193 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 8 (安永8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2029 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4112 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 11 - மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
- பெப்ரவரி 14 - ஹவாயில் ஆதிவாசிகளால் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.
- ஜூன் 16 - ஸ்பெயின் பெரிய பிரித்தானியாமீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது.
பிறப்புக்கள்
தொகு- சனவரி 6 - ஜோசப் டென்னிஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1831)
- ஏப்ரல் 19 - ஜார்ஜ் ஹோர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1852)
- ஜான் போட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1836)
- வில்லியம் லாம்பேர்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1851)
இறப்புக்கள்
தொகு- அக்டோபர் 27 - ஜேம்ஸ் குக், பிரித்தானியாவின் கடற்படைக் கப்டன், நாடுகாண் பயணி (பி. 1728)
- ரேனெல் காட்டன் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பி. 1717)
1779 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Robert W. Smith, Amid a Warring World: American Foreign Relations, 1775-1815 (Potomac Books, 2012)
- ↑ William Nester, The Revolutionary Years, 1775-1789: The Art of American Power During the Early Republic (Potomac Books, 2011) p53
- ↑ Harper's Encyclopaedia of United States History from 458 A. D. to 1909, ed. by Benson John Lossing and, Woodrow Wilson (Harper & Brothers, 1910) p166