(கோப்பு)

அன்னை, .

  1. (பெற்ற) தாய்;அம்மா
    (எ. கா.) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  2. மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.
    (எ. கா.) அன்னை இந்திராவின் மறைவு நாட்டுக்குப் பெரும் இழப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. mother
  2. madam
தந்தை - பெற்றோர் - அம்மா- அம்ம - தாய் - நற்றாய் - செவிலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னை&oldid=1899851" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES