ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஆட்டி(பெ)

  1. பெண்
  2. தலைவி
  3. மனைவி, மனையாள்
    • ஆட்டியுமகவுந் தானு மதற்குடம் பட்டு (சேதுபு. வேதா. 39)
  4. பெண்பால் விகுதி
  5. ஆட்டுவிப்பவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. woman, lady
  2. woman of rank
  3. wife
  4. a fem.. suffix of nouns
  5. one who makes to dance, as the cobra or the monkey, used only in compounds
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்டி&oldid=1899291" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES