உச்சம்
- உச்சம், பெயர்ச்சொல்.
பொருள்
|
மொழிபெயர்ப்புகள்
|
உயரம் | height, elevation, altitude |
உச்சந்தலை | extreme top overhead |
தலைக்கு நேரான ஆகாயமுகடு | zenith, meridian, position overhead |
சிறப்பு | excellence, superiority |
(இசையில்) வல்லிசை | (music)treble |
கிரக நிலையில் ஒன்று | (astrol.) exalted position of a planet: one of five kiraka-nilai |
அறுதியளவு | extreme limit |
சொல்வளம்
தொகுபயன்பாடு
தொகு- வெங்கதி ருச்சமாம் பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341)
- உச்சமாணிக் கத்தாலே (இராமநா. பாலகா. 17)
- தோணி உச்சவோட்டு ஒடிற்று
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +