கொண்டல், .

  1. கொள்ளுகை
  2. மேகம்
  3. மழை
  4. மேஷராசி
  5. கொண்டற்கல்
  6. மகளிர் விளையாட்டு வகை
மழைமேகம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. receiving, taking
  2. cloud
  3. rain
  4. Aries, a constellation of the zodiac
  5. kind of black stone
  6. a girls' game
விளக்கம்
  • கொள் என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • உணங்கற் றலையிற்பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5).
  • கொண்டல் வண்ணாகுடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6).
(இலக்கணப் பயன்பாடு)


கொண்டல், .

  1. கீழ்காற்று
  2. காற்று
  3. கிழக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. east wind
  2. wind
  3. east
விளக்கம்
  • குணக்கு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கொண்டன் மாமழை பொழிந்த. . . துளி (புறநா. 34, 22).
(இலக்கணப் பயன்பாடு)
மேகம் - கார்மேகம் - மஞ்சு - முகில் - எழிலி - குணக்கு - மழை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டல்&oldid=1968413" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES