தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பழகு, வினைச்சொல்.
  1. ஒரு திறனை வளர்த்துக்கொள்.
  2. பிற உயிருடன் நட்பு பாராட்டு.
  3. ரௌத்திரம் பழகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. practice
பழகு - பழக்கு - பழக்கம் - பழகுதல்
எழுதப்பழகு, பேசிப்பழகு
சேர்ந்துப் பழகு, நெருங்கிப் பழகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழகு&oldid=1376456" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES