பேராசை
பொருள்
பேராசை(பெ)
- மிகு விருப்பம்; பெருவிருப்பம்
- பேராசை வாரியனை (திருவாச. 8, 2).
- மிக்க பொருளாசை
- பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +