மணி
(பெ)
- ஒளி வீசும் வைரம் போன்ற கல்
- அழகு. (எ.கா. மணி மணியாக எழுதுதல்)
- பாசி
- வெண்கலத்தால் செய்த, நடுவில் நாவுடன் அமைந்து, ஆட்டினால் ஒலி எழுப்பும்
கவிழ்ந்த கிண்ணம் போன்ற கருவி
- 60 நிமிட கால அளவு.காலத்தைக்குறிக்கும் பெயர் - பண்டைய காலத்தில் வெண்கலத்தால் ஆனா மணியோசை கொண்டு நாள் வேளை உணர்த்தப்பட்டது. எனவே நேரத்தைக்குறிக்க மணி என்ற சொல்லே காரணப்பெயர் ஆனது.
- சிறியது -- மணித்தக்காளி (மணத்தக்காளி), மணிப்புறா, மணிக்கயிறு உள்ளிட்ட சொற்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம், (பெ)
பல்வகை மணிகள்
தொகு-
மாட்டு மணி
-
மாடு/யானைக்குக் கட்டப்பட்ட மணி
-
மாட்டு மணி
-
ஆலயமணி
-
பித்தளை மணி
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மணி
- மணிமாலை - மணிமேகலை - மணிக்கட்டு - மணிக்கூடு - மணித்துளி - மணிச்சட்டம்
- மணிமுடி, மணித்தக்காளி
- கண்மணி - குன்றிமணி - பொன்மணி - வெண்மணி