saddle
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
saddle
- சேணம்; பொறுப்புச் சுமத்து; பொறுப்பைச் சுமத்து
- கட்டுமானவியல். சேணம்; பரியாசனம்
- கால்நடையியல். குதிரைச் சேணம்; சேணம்
- கைத்தொழில். சேணம்
- நிலவியல். குவடு; மலையிடைவழி
- பொறியியல். இருக்கை; உளி இருக்கை; சேணம்
- மருத்துவம். அழுந்துமூட்டு
- விலங்கியல். சேணம்; பிட்டத்திற்கும் முதுகுக்கும் இடைப்பட்ட இடம்
- வேளாண்மை. சேணம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் saddle