ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு
  1. பக்கம், ஓரம்; பகுதி;
  2. தரப்பு; கட்சி; குழு;
  3. சார்பு

பலுக்கல்

தொகு

எ.கா:

  1. எதிர்த் தரப்பு வாதங்கள் எடுபடவில்லை.
  2. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
  3. நான் எந்தத் தரப்பையும் சார்ந்தவன் அல்ல.
"https://ta.wiktionary.org/w/index.php?title=side&oldid=1991230" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1