இலீக்சு
இலீக்சு (leeks) வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், பேரினத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது அமரந்தேசியே குடும்பத்தையும் அலியொயிடியே உபகுடும்பத்தையும் சேர்ந்தது.[1] இதற்கு பல்வேறு வகையான இருசொற் பெயரீடுகள் முன்னர் வழங்கப்பட்ட போதிலும் அவை தற்போது Allium ampeloprasum க்குரிய பயிரிடும்வகையாகக் கொள்ளப்படுகின்றது.[2]
லீக்ஸ் | |
---|---|
பேரினம் | Allium |
இனம் | Allium ampeloprasum L. |
பயிரிடும்வகைப் பிரிவு | Leek Group (other names are used, e.g. Porrum Group) |
பயிரிடும்வகை | Many, see text |
உணவாற்றல் | 255 கிசூ (61 கலோரி) |
---|---|
14.15 g | |
சீனி | 3.9 g |
நார்ப்பொருள் | 1.8 g |
0.3 g | |
1.5 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (10%) 83 மைகி(9%) 1000 மைகி1900 மைகி |
தயமின் (B1) | (5%) 0.06 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (3%) 0.03 மிகி |
நியாசின் (B3) | (3%) 0.4 மிகி |
(3%) 0.14 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (18%) 0.233 மிகி |
இலைக்காடி (B9) | (16%) 64 மைகி |
உயிர்ச்சத்து சி | (14%) 12 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (6%) 0.92 மிகி |
உயிர்ச்சத்து கே | (45%) 47 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (6%) 59 மிகி |
இரும்பு | (16%) 2.1 மிகி |
மக்னீசியம் | (8%) 28 மிகி |
மாங்கனீசு | (23%) 0.481 மிகி |
பாசுபரசு | (5%) 35 மிகி |
பொட்டாசியம் | (4%) 180 மிகி |
நீர் | 83 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Stevens, P.F. (2001 onwards), Angiosperm Phylogeny Website: Asparagales: Allioideae
{{citation}}
: Check date values in:|year=
(help) - ↑ "Allium ampeloprasum", World Checklist of Selected Plant Families, கியூ தாவரவியற் பூங்கா, பார்க்கப்பட்ட நாள் 02 பிப்ரவரி, 2013
{{citation}}
: Check date values in:|accessdate=
(help)