எச்ஐபி 78399 என்றும் அழைக்கப்படும் எச்டி 143436, பாம்பு விண்மீன் குழுவில் உள்ள ஜி-வகை விண்மீனாகும் . இந்த விண்மீனின் வெப்பநிலை, சுழற்சி, பொருண்மை, ஏராளமான தனிமங்கள் சூரியனின் பான்மைகளுக்கு அருகில் உள்ளன, இந்த காரணத்திற்காக இது சூரிய இரட்டை எனப்படுகிறது. சூரியனுடன் ஒப்பிடும்போது லித்தியம் ஏறத்தாழ ஆறு மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு மற்றும் பெரும்பாலும் 3.8 கைர் அகவைக்குக் குறைவான அகவையினது.. இந்த விண்மீனின்ன் விண்வெளி வேகக் கூறுகள் (U, V, W) = (−19.2, −38.6, −7.0) கிமீ/நொ ஆகும்..

எச்டி 143436
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Serpens
வல எழுச்சிக் கோணம் 16h 00m 18.83726s[1]
நடுவரை விலக்கம் +00° 08′ 13.2306″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.03[2]
இயல்புகள்
விண்மீன் வகைG3V[3]
B−V color index0.644[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−24.7±0.7[4] கிமீ/செ
Proper motion (μ) RA: −136.615[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −108.779[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)22.3164 ± 0.0456[1] மிஆசெ
தூரம்146.2 ± 0.3 ஒஆ
(44.81 ± 0.09 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.87±0.10[4]
விவரங்கள் [4]
திணிவு1.01±0.02 M
ஆரம்1.01+0.01
−0.04
[1] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.28±0.12
ஒளிர்வு1.047±0.003[1] L
வெப்பநிலை5,768±43 கெ
சுழற்சி வேகம் (v sin i)< 2.6 கிமீ/செ
அகவை3.8±2.9 பில்.ஆ
வேறு பெயர்கள்
BD+00°3441, HIP 78399, SAO 121307, PPM 162138, LTT 14757, NLTT 41715[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Høg, E. et al. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27. doi:10.1888/0333750888/2862. Bibcode: 2000A&A...355L..27H. 
  3. Houk, N.; Swift, C. (1999). "Michigan catalogue of two-dimensional spectral types for the HD Stars". Michigan Spectral Survey 05. Bibcode: 1999MSS...C05....0H. 
  4. 4.0 4.1 4.2 4.3 King, Jeremy R. et al. (November 2005). "Keck HIRES Spectroscopy of Four Candidate Solar Twins". The Astronomical Journal 130 (5): 2318–2325. doi:10.1086/452640. Bibcode: 2005AJ....130.2318K. 
  5. "HD 143436". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_143436&oldid=3828137" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES