ஒளிநாடா (Videotape) என்பது பொதுவாக கூடுதல் ஒலியுடன் காணொளிகளைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் காந்த நாடாவாகும். சேமிக்கப்பட்ட தகவல்கள் தொடரிமக் குறிகை அல்லது இலக்கக் குறிகை வடிவத்தில் இருக்கலாம். ஒளிநாடா பதிவுகள் (வி. டி. ஆர்.), பொதுவாக, காணொளி நுண்பெட்டகப் பதிவுகளிலும் (வி. சி. ஆர்.), நிகழ்படக்கருவியிலும் பயன்படுத்தப்படுகிறது. இதய துடிப்பலைஅளவி மூலம் தயாரிக்கப்படும் தரவு போன்ற அறிவியல் அல்லது மருத்துவத் தரவுகளை சேமிக்க ஒளிநாடாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1][2][3]

ஒளிநாடாக்களின் தொகுப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tape Recording Used by Filmless 'Camera'வார்ப்புரு:-", The New York Times, Nov. 12, 1951, p. 21.
  2. Eric D. Daniel, C. Denis Mee, and Mark H. Clark (eds.), Magnetic Recording: The First 100 Years, IEEE Press, 1998, p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-041275-8
  3. "Tape-Recorded TV Nears Perfection", The New York Times, Dec. 31, 1952, p. 10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிநாடா&oldid=4098653" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES