கிட்ஹப் இன்க் ஒரு இணைய வழி கிட் திருத்தக் கட்டுப்பாடு ஆகும். இது பெரும்பாலும் கணினி நிரல்களுக்காகப் பயன்படுகிறது. இது நிரல் திருத்தக்கட்டுப்பாடும், நிரல் மேலான்மையயும், இன்னும் பிற சேவைகளையும் அளிக்கிறது. இது பயனர் நுழைவுக் கட்டுப்பாடு, பிழை கண்காணிப்பு, திட்ட மேலான்மை, புதிய வேண்டுகோள், மற்றும் திட்டத்திற்கான விக்கி சேவையையும் வழங்குகின்றது.[2]

கிட்ஹப்
நிறுவன_வகைமானியம்
தலைமையிடம்சான் பிரான்சிஸ்கோ
தொழில்மென்பொருள்
மேல்நிலை நிறுவனம்மைக்ரோசாப்ட் (2018-தற்போது வரை)
வலைத்தளம்github.com
அலெக்சா தரவரிசை எண்negative increase 63 (அக்டோபர் 2018)[1]
வலைத்தள வகைகிட் (மென்பொருள்)
மொழிகள்ஆங்கிலம்
தற்போதைய நிலைபயன்பாட்டில்

கிட்ஹப், திறந்த மூல மென்பொருள்களுக்கு இலவச சேவையையும்[3][4] , பிற தனியார் நிறுவனங்களுக்கு ஒரு தொகைக்கும் சேவையை வழங்குகின்றது. சூன் 2018 வரையிலும், சுமார் 28 மில்லியன் பயனர்களும் 57 மில்லியன் திட்டங்களும் கிட்ஹப்பில் உள்ளன.[5][6] (இவற்றில் 28 மில்லியன் திட்டங்கள் பொதுவெளியில் உள்ளன[7]), இதுவே உலகின் மிகப்பெரிய நிரல் வழங்குனர் ஆகும்.[8]

சூன் 4, 2018, மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்ஹப் தளத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க இருப்பதாக அறிவித்து, அக்டோபர் 26, 2018 அன்று வாங்கியது.[9]

உசாத்துணை

தொகு
  1. "Github.com Traffic, Demographics and Competitors - Alexa". www.alexa.com (in ஆங்கிலம்). Archived from the original on மார்ச் 31, 2013. பார்க்கப்பட்ட நாள் October 1, 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Williams, Alex (July 9, 2012). "GitHub Pours Energies into Enterprise – Raises $100 Million From Power VC Andreessen Horowitz". TechCrunch. Andreessen Horowitz is investing an eye-popping $100 million into GitHub
  3. "Why GitHub's pricing model stinks (for us)". LosTechies. November 7, 2012. Archived from the original on June 29, 2015. பார்க்கப்பட்ட நாள் June 29, 2015.
  4. "The Problem With Putting All the World's Code in GitHub". Wired. June 29, 2015. Archived from the original on June 29, 2015. பார்க்கப்பட்ட நாள் June 29, 2015.
  5. "User search". GitHub (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் June 5, 2018. Showing 28,337,706 available users
  6. "Celebrating nine years of GitHub with an anniversary sale". github.com. Github. பார்க்கப்பட்ட நாள் April 11, 2017.
  7. "Repository search for public repositories". GitHub (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் June 5, 2018. Showing 28,177,992 available repository results
  8. Gousios, Georgios; Vasilescu, Bogdan; Serebrenik, Alexander; Zaidman, Andy. Lean GHTorrent: GitHub Data on Demand. The Netherlands: Delft University of Technology & †Eindhoven University of Technology. p. 1. https://www.win.tue.nl/~aserebre/msr14georgios.pdf. பார்த்த நாள்: July 9, 2014. "During recent years, GITHUB (2008) has become the largest code host in the world.". 
  9. Friedman, Nat (October 26, 2018). "Pull request successfully merged. Starting build…" (in en-US). The GitHub Blog. https://blog.github.com/2018-10-26-github-and-microsoft/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்ஹப்&oldid=3928865" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1
eth 1
Users 1