ஷிவமொக்கா (கன்னடம்: ಶಿವಮೊಗ್ಗ), கர்நாடக மாநிலம், பெங்களூர் பிரிவில் உள்ள ஒரு நகரம் ஆகும் சிமோகா மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும்.

சிமோகா
சிவமொக்கா
நகரம்
சிவப்பா நாயக்கரின் சிலை
சிவப்பா நாயக்கரின் சிலை
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்சிமோகா
பரப்பளவு
 • மொத்தம்50 km2 (20 sq mi)
ஏற்றம்
569 m (1,867 ft)
மக்கள்தொகை
 (2011 census)[1]
 • மொத்தம்3,22,505
 • அடர்த்தி6,500/km2 (17,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
577201 - 577205
08182577201
வாகனப் பதிவுகே.ஏ 14
இணையதளம்www.shimogacity.gov.in

ஷிவமொக்கா தமிழர்

தொகு

தமிழ்நாட்டில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதும். இங்கு குறிப்பிடத்தக்க அளவு தமிழர் உள்ளனர் ஷிவமொக்கவில் குடியேறிய தமிழர் அனைவரும், ஷிவமொக்கா மற்றும் பத்ராவதியில் உள்ள காகித மற்றும் இரும்பு உருக்காலையில் பணியாற்ற சென்றோராவர்

தமிழரில் துளுவ வேளாளர் மற்றும் வன்னியர் குறிப்பிடத்தகுந்த அளவு வாழுகின்றனர்.

சூழல்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், சிமோகா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31
(88)
31
(88)
32
(90)
32
(90)
32
(90)
28
(82)
27
(81)
27
(81)
28
(82)
30
(86)
31
(88)
31
(88)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
22
(72)
24
(75)
25
(77)
26
(79)
24
(75)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
22
(72)
23
(73)
பொழிவு mm (inches) 3
(0.12)
3
(0.12)
5
(0.2)
38
(1.5)
157
(6.18)
942
(37.09)
988
(38.9)
597
(23.5)
267
(10.51)
208
(8.19)
74
(2.91)
13
(0.51)
3,292
(129.61)
ஆதாரம்: Shimoga Weather

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Home". Shimoga City Municipal Council. Archived from the original on 2016-03-03.

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சீமக்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமக்கா&oldid=4056200" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
HOME 1
languages 1
web 1