சூன் கிரெகொரியின் நாட்காட்டியின் ஆறாவது மாதமாகும். சுபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமானியர்கள் கருதிய "சூனோ" என்பதிலிருந்து சூன் மாதம் பிறந்தது. கிரேக்கர்களின் நம்பிக்கைப்படி, அவர்களின் இளமைத் தெய்வமான மெர்குரிக்கு, சூனியசு என்ற பெயருண்டு. இதிலிருந்து வந்த பெயர்தான் சூன் மாதம்.[1][2][3]

இம்மாதம் 30 நாள்களை பெற்றுள்ளது.


<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV


சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

மேற்கோள்கள்

தொகு
  1. Bahr, Ann Marie B. (2009). Christianity. Facts On File. pp. 117–118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0639-7.
  2. White, Charles E. (2008). The Beauty of Holiness: Phoebe Palmer as Theologian, Revivalist, Feminist and Humanitarian. Wipf and Stock Publishers. pp. 252–253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55635-801-2.
  3. de Bourgoing, Jacqueline (2001). Discoveries: The Calendar History, Lore, and Legend. Harry N. Abrams. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8109-2981-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்&oldid=4099067" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES