டைபர் (Tiber) ஆறு இத்தாலியில் உள்ள மூன்றாவது நீளமான ஆறாகும். இதன் நீளம் 406 கி.மீ ஆகும். இவ் ஆறு இத்தாலியின் டஸ்க்கனி என்னும் பகுதியில் உள்ள தெற்கு-வடக்காக அமைந்திருக்கும் அப்பென்னைன் மலைத் தொடரில் தொடங்கி தெற்கு நோக்கி ஓடி இத்தாலியின் தென்மேற்கே உள்ள டிர்ரேனியன் கடலில் கலக்கின்றது.[1][2][3]

டைபர்
The Tiber in உரோம்
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
Countryஇத்தாலி
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுMount Fumaiolo
 ⁃ ஏற்றம்1,268 m (4,160 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
திர்ரேனியக் கடல்
நீளம்406 km (252 mi)
வடிநில அளவு17,375 km2 (6,709 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி239 m3/s (8,400 cu ft/s)[மேற்கோள் தேவை] (in Rome)

உசாத்துணை

தொகு
  1. (in இத்தாலிய மொழி) Dizionario d'ortografia e di pronunzia பரணிடப்பட்டது 2020-12-02 at the வந்தவழி இயந்திரம்
  2. Richard J. A. Talbert, ed. (2000). Barrington Atlas of the Greek and Roman World: Map-By-Map Directory. Vol. I. Princeton, NJ and Oxford, UK: Princeton University Press. p. 630. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691049459.
  3. Lazio – Latium | Italy பரணிடப்பட்டது 28 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைபர்&oldid=4099307" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES