தாவோசு (Davos, தொன்மையான இத்தாலியம்: Tavate, உள்ளூர் செருமன் உச்சரிப்பு:[daˈvoːs])[1] சுவிட்சர்லாந்தின் கிரௌபுன்டன் கன்டனில் பிராட்டிகௌ மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சியும் மலை வாழிடமும் ஆகும். இதன் நிரந்தர மக்கள்தொகை 11,248 (2009). சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் புளோசுர் மற்றும் அல்புலா மலைத்தொடர்களின் இடையில் லாண்ட்வேசர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1,560 m (5,120 அடி) உயரத்தில் உள்ள இந்த நகரம் ஐரோப்பாவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ள நகரமாக விளங்குகிறது.[2]

தாவோஸ்
நாடு சுவிட்சர்லாந்து Coat of Arms of தாவோஸ்
கன்டோன் கிரௌபுன்டன்
மாவட்டம் பிராட்டிகௌ/தாவோசு
46°48′N 9°50′E / 46.800°N 9.833°E / 46.800; 9.833
மக்கட்தொகை
  - அடர்த்தி Expression error: Unexpected div operator. /km² (Expression error: Unexpected * operator. /sq.mi.)
பரப்பளவு 283.99 ச.கி.மீ (109.6 ச.மை)
ஏற்றம் 1,560 மீ (5,118 அடி)
Top: View of the Sertig Valley, Middle left: World Economic Forum congress centre, Middle right: Lake Davos, Bottom: View over Davos
Top: View of the Sertig Valley, Middle left: World Economic Forum congress centre, Middle right: Lake Davos, Bottom: View over Davos
Top: View of the Sertig Valley, Middle left: World Economic Forum congress centre, Middle right: Lake Davos, Bottom: View over Davos
அஞ்சல் குறியீடு 7260 Davos-Dorf
7270 Davos-Platz
SFOS number 3851
சூழவுள்ள மாநகராட்சிகள்
இணையத்தளம் www.gemeinde-davos.ch
தாவோஸ் is located in சுவிட்சர்லாந்து
தாவோஸ்
தாவோஸ்

தாவோசில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முகனையான அரசியல்வாதிகளும் வணிகத் தலைவர்களும் சந்திக்கின்ற உலக பொருளாதார மன்றம் (WEF) இங்கு நடக்கிறது. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரும் பனிச்சறுக்கு மகிழ்வுத்தலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பனி வளைதடி ஆட்ட ஸ்பெங்லர் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0582053838. entry "Davos"
  2. Bestmountaintowns.com பரணிடப்பட்டது 2014-02-26 at the வந்தவழி இயந்திரம், Retrieved on 2010-01-27

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Davos
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவோசு&oldid=3918240" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Project 1