தேக்கு
தாவர இனம்
தேக்கு | |
---|---|
Teak foliage and seeds | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Lamiaceae
|
பேரினம்: | Tectona
|
இனம்: | T. grandis
|
இருசொற் பெயரீடு | |
Tectona grandis L.f. |
தேக்கு மரம் வெப்பமண்டல வன்மரச் சாதிகளுள் ஒன்றான வேர்பெனேசியேயைச் சேர்ந்தது. இது தென்னாசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது. பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காடுகளின் ஒரு கூறாக இத்தாவரங்கள் காணப்படுகின்றன. தேக்கு பெரிய மரமாகும். 30 தொடக்கம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
வகைகள்
தொகுமூன்று வகையான தேக்கு மரங்கள் உள்ளன.
- டெக்டோனா கிராண்டிஸ் - (பொதுத் தேக்கு)
- டெக்டோனா ஹமில்டோனியா - (டாகத் தேக்கு)
- டெக்டோனா பிலிப்பினென்சிஸ் - (பிலிப்பைன் தேக்கு)
இம் மரம், தளபாட உற்பத்தி, கப்பல் தளம் கட்டுதல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது.
காட்சி
தொகு-
தேக்கம்பூ