நாந்து (பிரெஞ்சு மொழி: Nantes ஒலிப்பு : நான்த் ); பிரித்தானியம்: Naoned; காலோ: Naunnt) என்பது பிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு நகரம். இந்நகரம் பிரான்சிலேயே பரப்பளவில் 6ஆவது பெரிய நகரமும் மக்கட்தொகையில் 8ஆவது பெரிய நகரமும் ஆகும். இதன் பரப்பளவு 523.6 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 580,502 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாந்து&oldid=1676701" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1
see 1