அலை பரவும் திசைக்கு இணையாகவோ அவற்றின் திசையிலோ, ஊடகத்திலுள்ள துகள்கள் அதிர்வுறுவதால் உண்டாகும் அலைகள் நெட்டலைகள் (Longitudinal wave) எனப்படும். ஒலி அலைகள் காற்றிலோ வாயுவிலோ நெட்டலைகளாகப் பரவுகின்றன

நெட்டலை

ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் நெகிழ்வும் உருவாகின்றன. ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில், நெருக்கம் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி. நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Erhard Winkler (1997), Stone in Architecture: Properties, Durability, p.55 and p.57, Springer Science & Business Media
  2. Michael Allaby (2008), A Dictionary of Earth Sciences (3rd ed.), Oxford University Press
  3. Dean A. Stahl, Karen Landen (2001), Abbreviations Dictionary, Tenth Edition, p.618, CRC Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டலை&oldid=4100182" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES