பாலியல் என்பது பாலின்ப ஈடுபாடுகள், நடத்தைகள், தொழிற்பாடு பற்றிய படிப்புத்துறை ஆகும். பாலியல் துறை உயிரியல், உளவியல், சமூகவியல், மருத்துவம், புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இது அவற்றின் அறிவையும் முறையியலையும் பயன்படுத்துகிறது.[1][2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sexology". Merriam Webster. பார்க்கப்பட்ட நாள் December 29, 2013.
  2. "Sexology". Merriam Webster. பார்க்கப்பட்ட நாள் December 29, 2013.
  3. Johnson, Mark (20 April 2015). "Anthropology and Sexology". The International Encyclopedia of Human Sexuality: 1–111. doi:10.1002/9781118896877.wbiehs033. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118896877. https://doi.org/10.1002/9781118896877.wbiehs033. பார்த்த நாள்: 27 May 2022. 
  4. "Sexology | interdisciplinary science". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்&oldid=4100713" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
INTERN 1