பாவாடை (petticoat) என்பது பெண்கள் அணியும் ஒரு உள்ளாடையாகும்.

கி.பி. 1760-ல் பாவாடை அணிந்த பெண்
நவீன கால பாவாடை வகை

தயாரிக்கும் முறை

தொகு

துணியானது தேவையான அளவிற்கேற்ப வெட்டப்படுகிறது. ஒரு ஓரத்தில் மீள் தன்மையுடன் கூடிய துணி வைத்து மடக்கி தைக்கப்படுகிறது. இரு எதிர்முனைகள் இணைத்துத் தைக்கப்படுகிறது. மீள்தன்மைக்காக நுனியில் சிறிதளவு இடைவெளி விடப்படுகிறது. [1] [2]

இந்தியாவில் பாவாடை

தொகு

இந்தியாவில் பாவாடையானது சேலை அணியும் போது உள்ளாடையாக அணியப்படுகிறது.

நவீன காலத்தில் பாவாடை

தொகு

வகைகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://chestofbooks.com/crafts/needlework/Clothing-And-Health/Lesson-11-Taking-Measurements-And-Cutting-Out-The-Petticoat.html#.VdzCOaCqqko
  2. http://www.pakladies.com/how-to-make-pattern-for-sari-petticoat-in-english-urdu/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவாடை&oldid=2687266" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES