புய தமனி அக்குள் தமனியின் தொடர்ச்சியாக மேற்கை பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்குகிறது.[1] [2]

புய தமனி
புய தமனி அமைப்பு.
வலது மேற்கை மற்றும் புய தமனி.
விளக்கங்கள்
Fromஅக்குள் தமனி
ToProfunda brachii
Superior ulnar collateral artery
Inferior ulnar collateral artery
ஆரை தமனி
அரந்தி தமனி
சிரைபுய சிரை
கொடுக்கிறதுbiceps brachii muscle, triceps brachii muscle, coracobrachialis
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்arteria brachialis
MeSHD001916
TA98A12.2.09.018
TA24632
FMA22689
உடற்கூற்றியல்

அமைப்பு

தொகு

அக்குள் தமனியின் தொடர்ச்சியான இத்தமணி மேற்கையின் எலும்பிற்கு முன்புறமாக கீழ்நோக்கி சென்று முழங்கையின் முன்புற பகுதியில் அரந்தி தமனி மற்றும் ஆரை தமனி என இரண்டாக பிரிந்து முழங்கை பகுதிக்கு இரத்தத்தை வழங்குகிறது. புய தமனியின் நாடித்துடிப்பு மேற்கையின் கீழ்ப்பகுதியில் இரத்தஅழுத்தமானி மற்றும் இதயத்துடிப்பு மானின் உதவியுடன் அளக்கப்பட்டு இரத்த அழுத்தம் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dissection at mvm.ed.ac.uk". Archived from the original on 2007-11-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  2. [https://web.archive.org/web/20061206065258/http://anatomy.med.umich.edu/surface/pulses/pulses.html Image at umich.edu - pulse
"https://ta.wikipedia.org/w/index.php?title=புய_தமனி&oldid=3708958" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES