மனசுலு

எட்டாயிரம் மற்றும் உலகின் 8வது உயரமான மலை நேபாளத்தில் அமைந்துள்ளது

மனஸ்லு (நேபாளம்: मनास्लु, குட்டாங் (Kutang) என்றும் பெயர்) மலையானது உலகிலேயே 8 ஆவது உயரமான மலை. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.

Manaslu
Manaslu at sunrise
உயர்ந்த புள்ளி
உயரம்8,163 m (26,781 அடி)
Ranked 8th
புடைப்பு3,092 m (10,144 அடி)[1]
Ranked 80th
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புMountain of the spirit
பெயரின் மொழிசமசுகிருதம்
புவியியல்
Manaslu is located in நேபாளம்
Manaslu
Manaslu
Nepal
அமைவிடம்Gorkha, Manang-Gandaki Zone, நேபாளம்
மூலத் தொடர்Mansiri Himal, இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்May 9, 1956 by a ஜப்பான்ese team
(First winter ascent 12 January 1984 Maciej Berbeka and Ryszard Gajewski)
எளிய வழிsnow/ice climb

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனசுலு&oldid=3499835" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES