மிகோயன் குருவிச் மிக்-1 (Микоян-Гуревич МиГ-1) சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.[1][2]

மிக்-1
வகை Fighter Interceptor
உற்பத்தியாளர் மிகோயன் குருவிச்
முதல் பயணம் 5 April 1940
நிறுத்தம் 1943
முக்கிய பயன்பாட்டாளர் Soviet Air Forces
உற்பத்தி 1940
தயாரிப்பு எண்ணிக்கை 100 + 3 prototypes
மாறுபாடுகள் மிக்-3

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மிக் -1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Strength of the Soviet Air Forces prior to the War (on June 1, 1941)". RKKA in World War II. Archived from the original (XLS) on 2006-08-31. பார்க்கப்பட்ட நாள் 2009-09-07.
  2. Lednicer, David. "The Incomplete Guide to Airfoil Usage". Grainger College of Engineering. பார்க்கப்பட்ட நாள் 16 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-1&oldid=4101861" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES