யயுற்சு (அல்லது சுசுட்சு) (ஜப்பானிய மொழி: 柔術; jūjutsu; ஆங்கிலம்:Jujutsu ஒலிப்பு) ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இது பெரும்பாலும் கொழுவுப் பற்றிப் பிடித்தல், அடித்தல் நுணுக்கங்களை மையப்படுத்தியது. இந்தக் கலை சாமுராய் போர்வீரர்களால் ஆயுதம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆயுதம் தரித்த வீரர்களை விரைவாய் செயலிழக்க செய்வதை நோக்காகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது.[1][2][3]

யயுற்சு
Jujutsu
(柔術)
யயுற்சு பயிற்சி - 1920
வேறு பெயர்யியுட்சு
நோக்கம்நெருக்கிப்பிடித்தல், குத்துதல், கலப்பு சண்டை
தோன்றிய நாடுசப்பான் யப்பான்
உருவாக்கியவர்தெரியாது - சாமுராய், படை மற்றும் மக்களால் உள்வாங்கப்பட்டது
வழிவந்த கலையுடோ, சம்போ, அய்கிடோ
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

மேற்கோள்கள்

தொகு
  1. jujitsu. https://coremma.com/2018/09/24/the-origin-of-jiu-jitsu/
  2. "儒学者 藤原惺窩 / 三木市". City.miki.lg.jp. பார்க்கப்பட்ட நாள் 2015-03-05.
  3. "Jiu Jitsu Perth Martial Arts". Archived from the original on 2016-08-19. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யயுற்சு&oldid=4102501" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1
os 1