யூரோ 2016
யூரோ 2016 (Euro 2016) எனப் பொதுவாக அழைக்கப்படும் 2016 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்ட வாகையாளர் போட்டி (2016 UEFA European Championship) என்பது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தினால் (யூஈஎஃப்ஏ) நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பெறும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான ஆண்களுக்கான 15-வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் பிரான்சில் 2016 சூன் 10 முதல் சூலை 10 வரை நடைபெற்றது.[3][4] முந்தையப் போட்டியின் வாகையாளரான எசுப்பானிய அணி 2008, 2012 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 16வது சுற்றில் எசுப்பானியா இத்தாலியினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறியது. பாரிசில் நடந்த இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 1-0 என்ற கணக்கில் போர்த்துகல் அணி பிரான்சை வென்று முதற்தடவையாக வாகையாளர் கோப்பையைக் கைப்பற்றியது.
Championnat d'Europe de football 2016 (பிரெஞ்சு) | |
---|---|
Le Rendez-Vous | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | பிரான்சு |
நாட்கள் | 10 சூன் – 10 சூலை 2016 |
அணிகள் | 24 |
அரங்கு(கள்) | 10 (10 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | போர்த்துகல் (1-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | பிரான்சு |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 51 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 108 (2.12 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 24,27,303 (47,594/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | அந்துவான் கிரீசுமன் (6 கோல்கள்)[1] |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | ரெனாட்டோ சான்செசு[2] |
← 2012 2020 → | |
1996-ஆம் ஆண்டிலிருந்து 16 அணிகள் பங்குபெறும் போட்டித்தொடராக இருந்த இப்போட்டித்தொடரில் 2016-இல் இருந்து 24 அணிகள் பங்குபெறும் வண்ணம் போட்டியமைப்பு முதற்தடவையாக மாற்றியமைக்கப்பெற்றது.[5] புதிய போட்டியமைப்பின்படி, 24 அணிகளும் ஆறு குழுக்களாக, ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகளாகப் போட்டியிட்டன. குழுநிலையில் வெற்றி பெற்ற முதலிரண்டு அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த நான்கு அணிகளும் இறுதிச் சுற்றுகளில் போட்டியிட்டன.
இப்போட்டிகளை நடத்துவதற்கு பிரான்சு, இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இவற்றில் பிரான்சு 2010 மே 28 இல் தெரிவு செய்யப்பட்டது.[6][7] பிரான்சின் பொர்தோ, லான்சு, லீல், லியோன், மர்சேய், நீஸ், பாரிஸ், சான்-டெனி, சான்-ஏத்தியென், துலூஸ் ஆகிய 10 நகரங்களில் உள்ள 10 விளையாட்டரங்குகளில் போட்டிகள் இடம்பெற்றன. பிரான்சு ஏற்கனவே 1960, 1984 போட்டிகளை தனது நாட்டில் நடத்தியிருந்தது. பிரான்சு 1984, 2000 போட்டிகளில் யூரோ கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.
இப்போட்டித் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் போர்த்துகல் அணி 2017-இல் உருசியாவில் நடைபெறவிருக்கும் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.[8]
தகுதி பெற்ற நாடுகள்
தொகுஅணி | முன்னர் பங்குபற்றிய இறுதிச்சுற்றுகள்[n 1] |
---|---|
அல்பேனியா | 0 (முதன்முறை) |
ஆஸ்திரியா | 1 (2008) |
பெல்ஜியம் | 4 (1972, 1980, 1984, 2000) |
குரோவாசியா | 4 (1996, 2004, 2008, 2012) |
செக் குடியரசு[n 2] | 52012) | (1996, 2000, 2004, 2008,
இங்கிலாந்து | 82012) | (1968, 1980, 1988, 1992, 1996, 2000, 2004,
பிரான்சு | 8 (1960, 1984, 1992, 1996, 2000, 2004, 2008, 2012) |
செருமனி | 11 (1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012) |
அங்கேரி | 2 (1964, 1972) |
ஐசுலாந்து | 0 (முதன்முறை) |
இத்தாலி | 8 (1968, 1980, 1988, 1996, 2000, 2004, 2008, 2012) |
வட அயர்லாந்து | 0 (முதன்முறை) |
போலந்து | 2 (2008, 2012) |
போர்த்துகல் | 6 (1984, 1996, 2000, 2004, 2008, 2012) |
அயர்லாந்து | 2 (1988, 2012) |
உருமேனியா | 4 (1984, 1996, 2000, 2008) |
உருசியா[n 3] | 4 (1996, 2004, 2008, 2012) |
சிலவாக்கியா | 0 (முதன்முறை) |
எசுப்பானியா | 9 (1964, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2008, 2012) |
சுவீடன் | 5 (1992, 2000, 2004, 2008, 2012) |
சுவிட்சர்லாந்து | 3 (1996, 2004, 2008) |
துருக்கி | 3 (1996, 2000, 2008) |
உக்ரைன் | 1 (2012) |
வேல்சு | 0 (முதன்முறை) |
- ↑ அந்த ஆண்டுக்கான வெற்றி பெற்ற அணி தடிப்பு எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது.. போட்டியை நடத்திய நாடு சாய்வு எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது.
- ↑ 1960 முதல் 1992 வரை, செக் குடியரசு செக்கேசிலோவாக்கிய அணியில் போட்டியிட்டது.
- ↑ உருசியா 1960 முதல் 1988 வரை சோவியத் அணியிலும், 1992 இல் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாய அணியிலும் போட்டியிட்டது.
அரங்குகள்
தொகுசான்-டெனி | மர்சேய் | லியோன் | லீல் |
---|---|---|---|
பிரான்சு அரங்கு | வேலொட்ரோம் அரங்கு | லியோன்னே ஒலிம்பிக் பூங்கா | பியேர்-மோரியா அரங்கு |
48°55′28″N 2°21′36″E / 48.92444°N 2.36000°E | 43°16′11″N 5°23′45″E / 43.26972°N 5.39583°E | 45°45′56″N 4°58′52″E / 45.76556°N 4.98111°E | 50°36′43″N 3°07′50″E / 50.61194°N 3.13056°E |
இருக்கைகள்: 81,338 | இருக்கைகள்: 67,394 (மேம்படுத்தப்பட்டது) |
இருக்கைகள்: 59,286 (புதிய அரங்கு) |
இருக்கைகள்: 50,186 (புதிய அரங்கு) |
பாரிஸ் | பொர்தோ | ||
பிரின்செசு பூங்கா | மாட்முட் அத்திலாந்திக் | ||
48°50′29″N 2°15′11″E / 48.84139°N 2.25306°E | 44°53′50″N 0°33′43″W / 44.89722°N 0.56194°W | ||
இருக்கைகள்: 48,712 (மேம்படுத்தப்பட்டது) |
இருக்கைகள்: 42,115 (புதிய அரங்கு) | ||
சான்-ஏத்தியென் | நீஸ் | லான்சு | துலூஸ் |
45°27′39″N 4°23′24″E / 45.46083°N 4.39000°E | 43°42′25″N 7°11′40″E / 43.70694°N 7.19444°E | 50°25′58.26″N 2°48′53.47″E / 50.4328500°N 2.8148528°E | 43°34′59″N 1°26′3″E / 43.58306°N 1.43417°E |
சொஃப்ருவா-கிசார் அரங்கு | அல்லியான்சு இரிவியேரா அரங்கு | பொலார்-தெலெலிசு அரங்கு | முனிசிப்பால் அரங்கு |
இருக்கைகள்: 41,965 (மேம்படுத்தப்பட்டது) |
இருக்கைகள்: 35,624 (புதிய அரங்கு) |
இருக்கைகள்: 38,223 (மேம்படுத்தப்பட்டது) |
இருக்கைகள்: 33,150 (மேம்படுத்தப்பட்டது) |
குறிப்பு: இருக்கைகள் எண்ணிக்கை யூரோ 2016 ஆட்டங்களுக்கானவை; அரங்கத்தின் முழுமையான கொள்ளளவு கூடுதலாக இருக்கலாம்..
குழுநிலை ஆட்டங்கள்
தொகுகுழுநிலையில் வெற்றி பெற்ற 1வது, 2வது அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த நான்கு அணிகளும் 16 அணிகளின் சுற்றுக்குத் தகுதி பெறுகின்றன.
குழு A
தொகுநிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரான்சு | 3 | 2 | 1 | 0 | 4 | 1 | +3 | 7 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
2 | சுவிட்சர்லாந்து | 3 | 1 | 2 | 0 | 2 | 1 | +1 | 5 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
3 | அல்பேனியா | 3 | 1 | 0 | 2 | 1 | 3 | -2 | 3 | |
4 | உருமேனியா | 3 | 0 | 1 | 2 | 2 | 4 | -2 | 1 |
அல்பேனியா | 0–1 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
அறிக்கை | ஸ்கார் 5' |
உருமேனியா | 1–1 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
ஸ்டான்கு 18' (தண்ட உதை) | அறிக்கை | மெகுமெதி 57' |
உருமேனியா | 0–1 | அல்பேனியா |
---|---|---|
அறிக்கை | சாதிக்கு 43' |
குழு B
தொகுநிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | வேல்சு | 3 | 2 | 0 | 1 | 6 | 3 | +3 | 6 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
2 | இங்கிலாந்து | 3 | 1 | 2 | 0 | 3 | 2 | +1 | 5 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
3 | சிலவாக்கியா | 3 | 1 | 1 | 1 | 3 | 3 | 0 | 4 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
4 | உருசியா | 3 | 0 | 1 | 2 | 2 | 6 | -4 | 1 |
வேல்சு | 2–1 | சிலவாக்கியா |
---|---|---|
பேல் 10' ரொப்சன்-கானு 81' |
அறிக்கை | தூதா 61' |
இங்கிலாந்து | 1–1 | உருசியா |
---|---|---|
டயர் 73' | அறிக்கை | வி. பெரெசூத்சுக்கி 90+2' |
உருசியா | 1–2 | சிலவாக்கியா |
---|---|---|
குளாசுக்கோவ் 80' | அறிக்கை | வெயிசு 32' ஆம்சிக் 45' |
இங்கிலாந்து | 2–1 | வேல்சு |
---|---|---|
வார்டி 56' ஸ்டரிட்ச் 90+2' |
அறிக்கை | பேல் 42' |
சிலவாக்கியா | 0–0 | இங்கிலாந்து |
---|---|---|
அறிக்கை |
குழு C
தொகுநிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | செருமனி | 3 | 2 | 1 | 0 | 3 | 0 | +3 | 7 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
2 | போலந்து | 3 | 2 | 1 | 0 | 2 | 0 | +2 | 7 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
3 | வட அயர்லாந்து | 3 | 1 | 0 | 2 | 2 | 2 | 0 | 3 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
4 | உக்ரைன் | 3 | 0 | 0 | 3 | 0 | 5 | -5 | 0 |
போலந்து | 1–0 | வட அயர்லாந்து |
---|---|---|
மிலிக் 51' | அறிக்கை |
செருமனி | 2–0 | உக்ரைன் |
---|---|---|
முஸ்தாபி 19' இசுவைன்சுடைகர் 90+2' |
அறிக்கை |
உக்ரைன் | 0–2 | வட அயர்லாந்து |
---|---|---|
அறிக்கை | மெக்கோலி 49' மெக்கின் 90+6' |
வட அயர்லாந்து | 0–1 | செருமனி |
---|---|---|
அறிக்கை | கோமசு 30' |
குழு D
தொகுநிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | குரோவாசியா | 3 | 2 | 1 | 0 | 5 | 3 | +2 | 7 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
2 | எசுப்பானியா | 3 | 2 | 0 | 1 | 5 | 2 | +3 | 6 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
3 | துருக்கி | 3 | 1 | 0 | 2 | 2 | 4 | -2 | 3 | |
4 | செக் குடியரசு | 3 | 0 | 1 | 2 | 1 | 5 | -3 | 1 |
துருக்கி | 0–1 | குரோவாசியா |
---|---|---|
அறிக்கை | மோதிரிச் 41' |
எசுப்பானியா | 1–0 | செக் குடியரசு |
---|---|---|
பிக்கே 87' | அறிக்கை |
செக் குடியரசு | 2–2 | குரோவாசியா |
---|---|---|
ஸ்கோடா 76' நேச்சிட் 89' (தண்ட உதை) |
அறிக்கை | பெரிசிச் 37' ராக்கித்திச் 59' |
எசுப்பானியா | 3–0 | துருக்கி |
---|---|---|
மொராட்டா 34', 48' நொலிட்டோ 37' |
அறிக்கை |
குரோவாசியா | 2–1 | எசுப்பானியா |
---|---|---|
என். கலினிச் 45' பெரிசிச் 87' |
அறிக்கை | மொராட்டா 7' |
செக் குடியரசு | 0–2 | துருக்கி |
---|---|---|
அறிக்கை | யில்மாசு 10' டூஃபான் 65' |
குழு E
தொகுநிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இத்தாலி | 3 | 2 | 0 | 1 | 3 | 1 | +2 | 6 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
2 | பெல்ஜியம் | 3 | 2 | 0 | 1 | 4 | 2 | +2 | 6 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
3 | அயர்லாந்து | 3 | 1 | 1 | 1 | 2 | 4 | -2 | 4 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
4 | சுவீடன் | 3 | 0 | 1 | 2 | 1 | 3 | -2 | 1 |
அயர்லாந்து | 1–1 | சுவீடன் |
---|---|---|
ஊலகான் 48' | அறிக்கை | கிளார்க் 71' (சுய கோல்) |
பெல்ஜியம் | 0–2 | இத்தாலி |
---|---|---|
அறிக்கை | கியாச்செரினி 32' பெல்லே 90+3' |
பெல்ஜியம் | 3–0 | அயர்லாந்து |
---|---|---|
ஆர். லுக்காக்கு 48', 70' விட்செல் 61' |
அறிக்கை |
இத்தாலி | 0–1 | அயர்லாந்து |
---|---|---|
அறிக்கை | பிராடி 85' |
குழு F
தொகுநிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | அங்கேரி | 3 | 1 | 2 | 0 | 6 | 4 | +2 | 5 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
2 | ஐசுலாந்து | 3 | 1 | 2 | 0 | 4 | 3 | +1 | 5 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
3 | போர்த்துகல் | 3 | 0 | 3 | 0 | 4 | 4 | 0 | 3 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
4 | ஆஸ்திரியா | 3 | 0 | 1 | 2 | 1 | 4 | -3 | 1 |
போர்த்துகல் | 1–1 | ஐசுலாந்து |
---|---|---|
நானி 31' | அறிக்கை | பி. ப்ஜர்னாசன் 50' |
அங்கேரி | 3–3 | போர்த்துகல் |
---|---|---|
கேரா 19' சுட்சாக் 47', 55' |
அறிக்கை | நானி 42' ரொனால்டோ 50', 62' |
மூன்றாம் நிலை அணிகளின் தரவரிசை
தொகுநிலை | குழு | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | B | சிலவாக்கியா | 3 | 1 | 1 | 1 | 3 | 3 | 0 | 4 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
2 | E | அயர்லாந்து | 3 | 1 | 1 | 1 | 2 | 4 | -2 | 4 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
3 | F | போர்த்துகல் | 3 | 0 | 3 | 0 | 4 | 4 | 0 | 3 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
4 | C | வட அயர்லாந்து | 3 | 1 | 0 | 2 | 2 | 2 | 0 | 3 | வெளியேறும் நிலைக்கு தகுதி |
5 | D | துருக்கி | 3 | 1 | 0 | 2 | 2 | 4 | -2 | 3 | |
6 | A | அல்பேனியா | 3 | 1 | 0 | 2 | 1 | 3 | -2 | 3 |
வெளியேறும் நிலை
தொகு16 அணிகளின் சுற்று | காலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதிப் போட்டி | |||||||||||
25 சூன் – சான்-ஏத்தியென் | ||||||||||||||
சுவிட்சர்லாந்து | 1 (4) | |||||||||||||
30 சூன் – மர்சேய் | ||||||||||||||
போலந்து | 1 (5) | |||||||||||||
போலந்து | 1 (3) | |||||||||||||
25 சூன் – லான்சு | ||||||||||||||
போர்த்துகல் | 1 (5) | |||||||||||||
குரோவாசியா | 0 | |||||||||||||
6 சூலை – லியோன் | ||||||||||||||
போர்த்துகல் | 1 | |||||||||||||
போர்த்துகல் | 2 | |||||||||||||
25 சூன் – பாரிசு | ||||||||||||||
வேல்சு | 0 | |||||||||||||
வேல்சு | 1 | |||||||||||||
1 சூலை – லீல் | ||||||||||||||
வட அயர்லாந்து | 0 | |||||||||||||
வேல்சு | 3 | |||||||||||||
26 சூன் – துலூஸ் | ||||||||||||||
பெல்ஜியம் | 1 | |||||||||||||
அங்கேரி | 0 | |||||||||||||
10 சூலை – சான்-டெனி | ||||||||||||||
பெல்ஜியம் | 4 | |||||||||||||
போர்த்துகல் | 1 | |||||||||||||
26 சூன் – லீல் | ||||||||||||||
பிரான்சு | 0 | |||||||||||||
செருமனி | 3 | |||||||||||||
2 சூலை – பொர்தோ | ||||||||||||||
சிலவாக்கியா | 0 | |||||||||||||
செருமனி | 1(6) | |||||||||||||
27 சூன் – சான்-டெனி | ||||||||||||||
இத்தாலி | 1(5) | |||||||||||||
இத்தாலி | 2 | |||||||||||||
7 சூலை – மர்சேய் | ||||||||||||||
எசுப்பானியா | 0 | |||||||||||||
செருமனி | 0 | |||||||||||||
26 சூன் – லியோன் | ||||||||||||||
பிரான்சு | 2 | |||||||||||||
பிரான்சு | 2 | |||||||||||||
3 சூலை – சான்-டெனி | ||||||||||||||
அயர்லாந்து | 1 | |||||||||||||
பிரான்சு | 5 | |||||||||||||
27 சூன் – நீஸ் | ||||||||||||||
ஐசுலாந்து | 2 | |||||||||||||
இங்கிலாந்து | 1 | |||||||||||||
ஐசுலாந்து | 2 | |||||||||||||
16 அணிகளின் சுற்று
தொகுசுவிட்சர்லாந்து | 1–1 | போலந்து |
---|---|---|
சாக்கிரிi 82' | அறிக்கை | பிளாசிக்கோவ்சுகி 39' |
ச.நீ | ||
லிக்சுடைனர் காக்கா சாக்கிரி ஸ்கார் ரொட்ரிகசு |
4–5 | லெவாந்தோவ்சுகி மிலிக் கிளிக் பிளாசிக்கோவ்சுகி கிரிச்சோவியாக் |
வேல்சு | 1–0 | வட அயர்லாந்து |
---|---|---|
மெக்கோலி 75' (சுய கோல்) | அறிக்கை |
குரோவாசியா | 0–1 | போர்த்துகல் |
---|---|---|
அறிக்கை | கரெசுமா 117' |
பிரான்சு | 2–1 | அயர்லாந்து |
---|---|---|
கிரீசுமன் 58', 61' | அறிக்கை | பிரேடி 2' (தண்ட உதை) |
செருமனி | 3–0 | சிலவாக்கியா |
---|---|---|
போட்டெங்கு 8' கோமசு 43' டிராக்சிலர் 63' |
அறிக்கை |
இத்தாலி | 2–0 | எசுப்பானியா |
---|---|---|
சில்லேனி 33' பெல்லே 90+1' |
அறிக்கை |
இங்கிலாந்து | 1–2 | ஐசுலாந்து |
---|---|---|
ரூனி 4' (தண்ட உதை) | அறிக்கை | சிகரோசன் 6' சிக்போர்சன் 18' |
காலிறுதிகள்
தொகுபோலந்து | 1–1 | போர்த்துகல் |
---|---|---|
லெவந்தோவ்சுக்கி 2' | அறிக்கை | சான்செசு 33' |
ச.நீ | ||
லெவந்தோவ்சுக்கி மிலிக் கிலிக் பிளாசிக்கோவ்சுக்கி |
3–5 | ரொனால்டோ சான்செசு மோட்டீனியோ நானி காரெசுமா |
செருமனி | 1–1 | இத்தாலி |
---|---|---|
ஓசில் 65' | அறிக்கை | பொனுச்சி 78' (தண்ட உதை) |
ச.நீ | ||
குரூசு மூல்லர் ஓசில் டிராக்சிலர் இசுவைன்சுடைகர் அம்மெல்சு கிம்மிச் போட்டெங்கு எக்டர் |
6–5 | இன்சிக்னி சாசா பர்சாக்லி பெல்லே பொனூச்சி கியாச்செரினி பரோலோ டி சிக்லியோ டார்மியென் |
பிரான்சு | 5–2 | ஐசுலாந்து |
---|---|---|
ஜிரூட் 12', 59' பொக்பா 20' பயெட் 43' கிரீசுமன் 45' |
அறிக்கை | சிக்போர்சன் 56' பியானர்சன் 84' |
அரையிறுதிகள்
தொகுபோர்த்துகல் | 2–0 | வேல்சு |
---|---|---|
ரொனால்டோ 50' நானி 53' |
அறிக்கை |
இறுதிப் போட்டி
தொகுபோர்த்துகல் | 1-0 (கூ.நே) | பிரான்சு |
---|---|---|
எடெர் 109' | அறிக்கை |
தரவுகள்
தொகுஅதிக கோல் எடுத்தவர்கள்
தொகு- 6 கோல்கள் எடுத்தவர்கள்
- 3 கோல்கள் எடுத்தவர்கள்
- ஒலிவியர் ஜிரூட்
- திமீத்ரி பேயட்
- கிறிஸ்டியானோ ரொனால்டோ
- நானி
- அல்வாரோ மொராட்டா
- கேரத் பேல்
- 1 சுய கோ போட்டவர்கள்
பரிசுப் பணம்
தொகுமொத்தம் €301 மில்லியன் பரிசுப் பணம் வழங்கப்பட்டது. யூரோ 2012 இல் இத்தொகை €196 மில்லியனாக இருந்தது. போட்டியில் விளையாடிய 24 அணிகளுக்கும் தலா €8 மில்லியன் வழங்கப்பட்டது. மேலதிகமாக ஒவ்வோர் அணியின் திறமைக்கேற்ப பணம் வழங்கப்பட்டது. வாகையாளரான போர்த்துகல் அணி மொத்தம் €27 மில்லியன் பெற்றது.[62]
முழுமையான விபரம்:[62]
- பங்குபற்றும் ஒவ்வோர் அணிக்கும்: €8 மில்லியன்
மேலதிக பரிசுப் பணம் அணியின் திறமைக்கேற்ப வழங்கப்பட்டது:
- வாகையாளர்: €8 மில்லியன்
- இரண்டாவதாக வந்த அணி: €5 மில்லியன்
- அரையிறுதிக்குத் தகுதி பெற்றவை:: €4 மில்லியன்
- காலிறுதிக்குத் தகுதி பெற்றவை: €2.5 மில்லியன்
- 16 அணிகளின் சுற்றுக்குத் தகுதி பெற்றவை: €1.5 மில்லியன்
- குழு ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்ற அணி: €1 மில்லியன்
- குழு ஆட்டம் ஒன்றில் சமமாக ஆடிய அணிகளுக்கு: €500,000
வன்முறைகள்
தொகு2016 சூன் 11 மர்சேய் நகரில் இங்கிலாந்துக்கும் உருசியாவுக்கும் இடையில் நடைபெற்ற குழு B ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, அங்கு இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே மோதல்கள் வெடித்தன.[63] ஆங்கிலேயர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.[64]
போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சூன் 14 அன்று உருசிய அணிக்கு இடைநிறுத்திய தகுதிநீக்கம் தண்டனை வழங்கியதுடன் €150,000 அபராதம் விதித்தனர்; மேலும் ஏதாவது வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டால் போட்டியிலிருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டனர். 50 உருசிய இரசிகர்கள் பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்டனர்.[65] ஆட்ட அரங்கினுள் நடந்த வன்முறைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் பொறுப்பேற்குமெனவும் தண்டனை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இங்கிலாந்தும் தகுதிநீக்கம் குறித்து எச்சரிக்கப்பட்டாலும் முறையாக குற்றம் சாட்டப்படவில்லை.[66]
மேற்கோள்கள்
தொகு- ↑ "France forward Antoine Griezmann wins Golden Boot". UEFA.com (Union of European Football Associations). 10 சூலை 2016. http://www.uefa.com/uefaeuro/news/newsid=2390091.html. பார்த்த நாள்: 11 சூலை 2016.
- ↑ "Renato Sanches named Young Player of the Tournament". UEFA.com. Union of European Football Associations. 10 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2016.
- ↑ "UEFA EURO 2016: key dates and milestones". UEFA.com. 1 பெப்ரவரி 2013.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "UEFA EURO 2016 steering group meets in Paris". UEFA.com. 23 அக்டோபர் 2012.
- ↑ "UEFA approves 24-team Euro from 2016". UEFA.com (Union of European Football Associations). 27 செப்டம்பர் 2008. http://www.uefa.com/news/newsid=754190.html. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015.
- ↑ Chaplin, Mark (12 டிசம்பர் 2008). "2016 bidding process given green light". UEFA.com (Nyon: Union of European Football Associations). http://en.archive.uefa.com/uefa/keytopics/kind=64/newsid=786278.html. பார்த்த நாள்: 11 சனவரி 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "France beat Turkey and Italy to stage Euro 2016". BBC Sport (British Broadcasting Corporation). 28 மே 2010. http://news.bbc.co.uk/sport1/hi/football/europe/8711016.stm. பார்த்த நாள்: 11 சனவரி 2011.
- ↑ FIFA.com. "FIFA Confederations Cup Russia 2017 - Teams - FIFA.com". FIFA.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 3 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Full Time Summary Group A – France v Romania" (PDF). UEFA.org. Union of European Football Associations. 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 10 June 2016.
- ↑ "Full Time Summary – Albania v Switzerland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
- ↑ "Full Time Summary – Romania v Switzerland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
- ↑ "Full Time Summary – France v Albania" (PDF). UEFA.org. Union of European Football Associations. 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Switzerland v France" (PDF). UEFA.org. Union of European Football Associations. 19 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Romania v Albania" (PDF). UEFA.org. Union of European Football Associations. 19 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Wales v Slovakia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
- ↑ "Full Time Summary – England v Russia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
- ↑ "Full Time Summary – Russia v Slovakia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
- ↑ "Full Time Summary – England v Wales" (PDF). UEFA.org. Union of European Football Associations. 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Slovakia v England" (PDF). UEFA.org. Union of European Football Associations. 20 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Russia v Wales" (PDF). UEFA.org. Union of European Football Associations. 20 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Poland v Northern Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 12 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Germany v Ukraine" (PDF). UEFA.org. Union of European Football Associations. 12 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Ukraine v Northern Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 16 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Germany v Poland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 16 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Northern Ireland v Germany" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Ukraine v Poland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Turkey v Croatia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 12 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Spain v Czech Republic" (PDF). UEFA.org. Union of European Football Associations. 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Czech Republic v Croatia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Spain v Turkey" (PDF). UEFA.org. Union of European Football Associations. 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Croatia v Spain" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Czech Republic v Turkey" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Republic of Ireland v Sweden" (PDF). UEFA.org. Union of European Football Associations. 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Belgium v Italy" (PDF). UEFA.org. Union of European Football Associations. 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Italy v Sweden" (PDF). UEFA.org. Union of European Football Associations. 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Belgium v Republic of Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 18 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Sweden v Belgium" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Italy v Republic of Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Austria v Hungary" (PDF). UEFA.org. Union of European Football Associations. 14 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Portugal v Iceland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 14 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Iceland v Hungary" (PDF). UEFA.org. Union of European Football Associations. 18 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Portugal v Austria" (PDF). UEFA.org. Union of European Football Associations. 18 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Iceland v Austria" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Hungary v Portugal" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Switzerland v Poland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Wales v Northern Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Croatia v Portugal" (PDF). UEFA.org. Union of European Football Associations. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
- ↑ "Full Time Summary – France v Republic of Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 26 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Germany v Slovakia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 26 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Hungary v Belgium" (PDF). UEFA.org. Union of European Football Associations. 26 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Italy v Spain" (PDF). UEFA.org. Union of European Football Associations. 27 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
- ↑ "Full Time Summary – England v Iceland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 27 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Poland v Portugal" (PDF). UEFA.org. Union of European Football Associations. 30 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2016.
- ↑ "Full Time Summary – Wales v Belgium" (PDF). UEFA.org. Union of European Football Associations. 1 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
- ↑ "Full Time Summary – Germany v Italy" (PDF). UEFA.org. Union of European Football Associations. 2 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
- ↑ "Full Time Summary – France v Iceland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 3 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2016.
- ↑ "Full Time Summary – Portugal v Wales" (PDF). UEFA.org. Union of European Football Associations. 6 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2016.
- ↑ "Full Time Summary – Germany v France" (PDF). UEFA.org. Union of European Football Associations. 7 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
- ↑ "Full Time Summary – Portugal v France" (PDF). UEFA.org. Union of European Football Associations. 10 July 2016. பார்க்கப்பட்ட நாள் 10 July 2016.
- ↑ "UEFA Euro 2016 – Statistics – UEFA EURO 2016 in numbers". Union of European Football Associations (UEFA.com). பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.
- ↑ "UEFA EURO 2016 Finals – UEFA.com". Union of European Football Associations. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
- ↑ 62.0 62.1 "UEFA Euro 2016 prize money substantially increased". Union of European Football Associations. 11 டிசம்பர் 2015 இம் மூலத்தில் இருந்து 2017-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170605105317/http://www.uefa.org/mediaservices/newsid=2317451.html. பார்த்த நாள்: 12 சூன் 2016.
- ↑ "Euro 2016: Violence mars England-Russia match - BBC News". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.
- ↑ "England fan fighting for his life and dozens more injured as English fans and Russian thugs clash at Euro 2016 in Marseille". டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.
- ↑ "Euro 2016 violence: Uefa gives Russia suspended disqualification and €150,000 fine as French authorities set to deport up to 50 Russian fans". The Daily Telegraph. 14 June 2016. http://www.telegraph.co.uk/football/2016/06/14/euro-2016-violence-latest-with-uefa-set-to-reveal-russia-punishm2/. பார்த்த நாள்: 14 June 2016.
- ↑ "Euro 2016: Russia given suspended disqualification". BBC Sport. 14 June 2016. http://www.bbc.co.uk/sport/football/36528403. பார்த்த நாள்: 14 June 2016.