வஞ்சாய் (Wan Chai) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, வஞ்சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது எட்மிரால்டி நகரத்திற்கு அடுத்து உள்ளது. வடக்கே விக்டோரியா துறைமுகம் அமைந்துள்ளது.

விக்டோரியா துறைமுகத்தின் எதிரே "வஞ்சாய்" நகரின் காட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சாய்&oldid=1934403" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES