வியோல் (ஆங்கிலம்: Viol; சுவோமியம்: Viola da gamba; துருக்கியம்: Viola da gamba) என்பது இரிபாப் என்னும் மூரிய இசைக்கருவியிலிருந்து வந்ததாகும். இது பார்ப்பதற்கு செல்லோவைப்போல் இருந்தாலும் இது வயலின் குடும்பத்திலிருந்து பல வகையில் மாறுபடுகின்றது. இது ஆறு தந்திகளை கொண்டதாகும். இது 15ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு இசைக்கருவி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியோல்&oldid=3653792" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1