1493
நாட்காட்டி ஆண்டு
1493 (MCDXCIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1493 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1493 MCDXCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1524 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2246 |
அர்மீனிய நாட்காட்டி | 942 ԹՎ ՋԽԲ |
சீன நாட்காட்டி | 4189-4190 |
எபிரேய நாட்காட்டி | 5252-5253 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1548-1549 1415-1416 4594-4595 |
இரானிய நாட்காட்டி | 871-872 |
இசுலாமிய நாட்காட்டி | 898 – 899 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 2 (明応2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1743 |
யூலியன் நாட்காட்டி | 1493 MCDXCIII |
கொரிய நாட்காட்டி | 3826 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி - ரஷ்யாவின் மூன்றாம் ஐவன் அனைத்து ருசியர்களின் கடவுள் எனத் தன்னை அறிவித்தான்.
- ஜனவரி 4 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
- மார்ச் 15 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதல் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.
- மே 4 - திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
- ஜூலை 28 - மாஸ்கோவில் பெரும் தீ பரவியது.
- நவம்பர் 3 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.
- நவம்பர் 19 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (தற்போதைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு1493 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Historical Events for Year 1493 | OnThisDay.com". Historyorb.com. November 21, 1493. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
- ↑ Williams, Neville (1999). "1493". The Hutchinson Chronology of World History: 1492-1775 - The Expanding World. Abington, UK: Helicon Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85-986282-7.
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 135–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.