1516
யூனியன் நாட்காட்டியின்படி செவ்வாய்க்கிழமை தெடங்கும் 366 நாட்கள் கொண்ட வருடம் ஆகும்
ஆண்டு 1516 (MDXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1516 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1516 MDXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1547 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2269 |
அர்மீனிய நாட்காட்டி | 965 ԹՎ ՋԿԵ |
சீன நாட்காட்டி | 4212-4213 |
எபிரேய நாட்காட்டி | 5275-5276 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1571-1572 1438-1439 4617-4618 |
இரானிய நாட்காட்டி | 894-895 |
இசுலாமிய நாட்காட்டி | 921 – 922 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 13 (永正13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1766 |
யூலியன் நாட்காட்டி | 1516 MDXVI |
கொரிய நாட்காட்டி | 3849 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச்சு - இரண்டாம் பெர்டினண்டுவின் இறப்பை அடுத்து அவனது பேரன் ஐந்தாம் சார்லசு எசுப்பானியாவின் மன்னனாக முடிசூடினான்.
- சூலை - உதுமானியப் பேரரசன் முதலாம் செலிம் சிரியாவை ஊடுருவித் தாக்கினான்.
- டிசம்பர் 4 - பிரான்சுக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் பிரசெல்சு நகரில் அமைதி உடன்பாடு எட்டபட்டது.
- தாமசு மோரின் யுட்டோபியா என்ற பிரபலமான நூல் இலத்தீன் மொழியில் வெளியிடப்பட்டது.
- பிரகாச மாதா ஆலயம் சென்னையில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- ஆகத்து 9 - இரானிமசு போசு, இடச்சு ஓவியர் (பி. ~1450)