1576
ஆண்டு 1576 (MDLXXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1576 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1576 MDLXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1607 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2329 |
அர்மீனிய நாட்காட்டி | 1025 ԹՎ ՌԻԵ |
சீன நாட்காட்டி | 4272-4273 |
எபிரேய நாட்காட்டி | 5335-5336 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1631-1632 1498-1499 4677-4678 |
இரானிய நாட்காட்டி | 954-955 |
இசுலாமிய நாட்காட்டி | 983 – 984 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 4 (天正4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1826 |
யூலியன் நாட்காட்டி | 1576 MDLXXVI |
கொரிய நாட்காட்டி | 3909 |
நிகழ்வுகள்
தொகு- மே 5 – பிரான்சில் ஐந்தாம் சமயப் போர் முடிவுக்கு வந்தது. சீர்திருத்தத் திருச்சபையினரின் சமய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சூலை 11 – ஆங்கிலேய மாலுமி மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டார்.
- நவம்பர் 2 – இரண்டாம் ருடோல்ஃபு புனித உரோமைப் பேரரசர் ஆனார்.
- டிசம்பர் – பிரான்சில் ஆறாம் சமயப் போர் ஆரம்பமானது.
- டிசம்பர் 14 – அங்கேரிய இளவரசர் இசுட்டீவன் பாத்தோறி போலந்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- புதிய எசுப்பானியாவில் (இன்றைய மெக்சிக்கோ) கொக்கோலிஸ்டி கொள்ளை நோய் பரவியதில் மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- செப்டம்பர் 21 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர் (பு. 1502)
- நவம்பர் 9 – நான்காம் சாமராச உடையார், மைசூரின் மன்னர் (பி. 1507)