1635
1635 (MDCXXXV) திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1635 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1635 MDCXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1666 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2388 |
அர்மீனிய நாட்காட்டி | 1084 ԹՎ ՌՁԴ |
சீன நாட்காட்டி | 4331-4332 |
எபிரேய நாட்காட்டி | 5394-5395 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1690-1691 1557-1558 4736-4737 |
இரானிய நாட்காட்டி | 1013-1014 |
இசுலாமிய நாட்காட்டி | 1044 – 1045 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 12 (寛永12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1885 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3968 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 22 - பாரிசில் பிரான்சிய அகாதமி அமைக்கப்பட்டது.[1]
- மே - பிரான்சு எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
- மே 30 - முப்பதாண்டுப் போர்: பிராகா உடன்பாடு எட்டப்பட்டது. செருமனியின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- சூலை 31 - இங்கிலாந்தில் அரச அஞ்சல் சேவை பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
- குவாதலூப்பே, மர்தினிக்கு ஆகிய நாடுகளில் பிரான்சியர் குடியேறினர்.
- டொமினிக்கா பிரான்சின் ஆட்சியில் வந்தது.
- உதுமானியர் ஏமனில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- அமெரிக்காவின் மிகப் பழைய பாடசாலை பாஸ்டன் இலத்தீன் பாடசாலை அமைக்கப்பட்டது.
- கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல் எழுதப்பட்டது.
பிறப்புகள்
தொகு- சூலை 18 - ராபர்ட் ஹூக், ஆங்கிலேய அறிவியலாளர் (இ. 1703)
- ஆகத்து 13 - ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள், இந்திய ஆன்மிகவாதி (இ. 1720)
இறப்புகள்
தொகு- கோவிந்த தீட்சிதர், நாயக்க மன்னர்களின் ஆலோசகர் (பி. 1515)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Les grandes dates". Académie française. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.