1656
1656 (MDCLVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1656 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1656 MDCLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1687 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2409 |
அர்மீனிய நாட்காட்டி | 1105 ԹՎ ՌՃԵ |
சீன நாட்காட்டி | 4352-4353 |
எபிரேய நாட்காட்டி | 5415-5416 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1711-1712 1578-1579 4757-4758 |
இரானிய நாட்காட்டி | 1034-1035 |
இசுலாமிய நாட்காட்டி | 1066 – 1067 |
சப்பானிய நாட்காட்டி | Meireki 2 (明暦2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1906 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3989 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 28 – மேற்கு ஆஸ்திரேலியாவில் வேர்குல்ட் டிரேக் (Vergulde Draeck) என்ற கப்பல் மூழ்கியது.
- மே 13 – ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.[1]
- டிசம்பர் – ஊசல் மணிக்கூடு கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- யூதர்கள் மீளவும் இங்கிலாந்துக்குள் வர அனுமதிக்கப்பட்டனர்.
- கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை பாறைகளினால் ஆனவை என்பதைக் கண்டறிந்தார்.
- தில்லியில் ஜும்மா மசூதி கட்டப்பட்டது.
பிறப்புகள்
தொகு- வரத பண்டிதர், யாழ்ப்பாணத்துப் புலவர் (இ. 1716)
இறப்புகள்
தொகு- பிப்ரவரி 16 – இராபர்ட் தெ நோபிலி, தமிழ்நாட்டில் சமயப்பணியாற்றிய கத்தோலிக்கத் துறவி (பி. 1577)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.