1877
1877 (MDCCCLXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1877 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1877 MDCCCLXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1908 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2630 |
அர்மீனிய நாட்காட்டி | 1326 ԹՎ ՌՅԻԶ |
சீன நாட்காட்டி | 4573-4574 |
எபிரேய நாட்காட்டி | 5636-5637 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1932-1933 1799-1800 4978-4979 |
இரானிய நாட்காட்டி | 1255-1256 |
இசுலாமிய நாட்காட்டி | 1293 – 1294 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 10 (明治10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2127 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4210 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 15 - இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் முதலாவது துடுப்பாட்டத் தேர்வுப் போட்டி ஆரம்பமாயிற்று.
- ஏப்ரல் 24 - ரஷ்யா துருக்கியுடன் போரை அறிவித்தது.
- நவம்பர் 21 - தாமஸ் எடிசன் ஒலியைப் பதிவு செய்யும் (phonograph) கருவியைக் கண்டுபிடித்தார்.