1946
1946 (MCMXLI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 10 - ஐநா அவையின் முதலாவது கூட்டம் ஆரம்பமானது.
- ஜனவரி 31 - சோவியத் ஒன்றியத்தின் அமைப்பினை ஒத்ததாக யூகோஸ்லாவிய அரசமைப்பு பொஸ்னியா-ஹெர்செகோவினா, குரோஷியா, மசிடோனியா, மொன்டெனேகிரோ, சேர்பியா, ஸ்லவேனியா ஆகிய ஆறு குடியரசுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.
- பெப்ரவரி 2 - ஹங்கேரி குடியரசாகியது.
- பிப்ரவரி 12 - சிகப்பு கை தினம் (Red Hand Day) குழந்தைத்தொழிளாலர் (Military use of children) ஒழிப்புக்காக அறிவிக்கப்பட்டது
- பிப்ரவரி 15 - முதல் கணினி எனியாக் துவங்கி வைக்கப்பட்டது.
- ஏப்ரல் 1 - 14 மீற்றர் உயர சுனாமி ஹவாயைத் தாக்கியதில் 173 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 7 - சொனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- மே 10 - ஜவகர்லால் நேரு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
- ஜூன் 10 - இத்தாலி குடியரசாகியது.
- ஆகஸ்ட் 19 - கல்கத்தாவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 2 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
- டிசம்பர் 11 - யுனிசெஃப் நிறுவப்பட்டது.
பிறப்புகள்
தொகு- சனவரி 13 - ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
- சனவரி 14 - க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
- அக்டோபர் 19 - ரா.தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)
இறப்புகள்
தொகு- பிப்ரவரி 11 - ம. சிங்காரவேலர், தமிழக அரசியல்வாதி (பி. 1860)
- ஆகத்து 8 - உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1867)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - பேர்சி பிறிட்ஜ்மன் (Percy Williams Bridgman)
- வேதியியல் - ஜேம்ஸ் சம்னர் (James B. Sumner), ஜோன் நோர்த்ரொப் (John Howard Northrop), வெண்டெல் ஸ்டான்லி (Wendell Meredith Stanley)
- மருத்துவம் - ஹேர்மன் முல்லர்(Hermann Joseph Muller)
- இலக்கியம் - ஹேர்மன் ஹெஸ் (Hermann Hesse)
- அமைதி - எமிலி பால்ச் (Emily Greene Balch), ஜோன் மொட் (John Mott)
இவற்றையும் பார்க்கவும்
தொகு1946 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p331 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
- ↑ Christian Social Action. General Board of Church and Society of the United Methodist Church. 1996. p. 36.
- ↑ Leary, William M., ed. (1984). The Central Intelligence Agency: History and Documents. University of Alabama Press. pp. 20–21.