தமிழ்

தொகு
(கோப்பு)
 
முதலாம் ஹென்றி மன்னன்

பொருள்

தொகு

அரசன் = ஒரு நாட்டை ஆள்பவன்= ராஜா,இறை,பதி,தலைவன்,மன்னவன்,கொற்றவன்,கோன்,கோ,வேந்தன்,மன்னன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

சொல் வளப்பகுதி

தொகு
(சக்கரவர்த்தி) - (குறுநில மன்னன்)
  1. முல்லைத்தலைவன் பெயர்கள் - இடையர்,கோன், ஆயர், வேள், குறும்பன்.
  2. மருதத்தலைவன் பெயர்கள் - ஊரன், மகிழ்நன், கிழவன்.
  3. நெய்தல் தலைவன் பெயர்கள் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம்புலம்பன்.
  4. நாட்டுத்தலைவர் - குரிசில், வேள், குறும்பன், மன்னன், கோன், கோ, வேந்தன்.


என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசன்&oldid=1997021" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES