அர் + அசு = அரசு

பொருள்

(பெ) அரசு

  1. ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் சட்டவாக்கம் மற்றும்/அல்லது நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்ட குழு.
  2. ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டக் குழு.
  3. நாட்டுத்தலைவரின் ஆட்சிக் காலம்.
  4. நாட்டின் ஆட்சி முறைமை
  5. ஒரு வகை மரயினம் (Ficus religiosa)


மொழிபெயர்ப்புகள்
அரசு, அரசர், அரசன், அரசி
அரசாட்சி, அரசவை, அரசுப்பணி, அரசாங்கம், அரசாணை, அரசிதழ், அரசியல்
குடியரசு, பேரரசு, முடியரசு, நடுவண் அரசு, ஈரரசு
இளவரசு, தமிழரசு, பூவரசு
நல்லரசு, வல்லரசு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசு&oldid=1995984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES