பெயர்ச்சொல்

தொகு

எழுத்து

பொருள்

தொகு

ஒவ்வொரு மொழிக்கும் உரிய, ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஒலிக்கான தனிக்குறியீடு.

[1] [2]

  1. (எ. கா.) எழ் + உத்து = எழுத்து

விளக்கம்

தொகு

'எ' என்று ஒருவர் உச்சரித்தால், அவ்வொலியானதை நாம் காதால் கேட்கிறோம். அவ்வொலியினைக் கண்ணால் காண,

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் : letter
  • பிரான்சியம் : lettre
எழுது - எழுத்து
எழுத்துரு, எழுத்துப்பயிற்சி, எழுத்துத்தேர்வு, எழுத்துப்பிழை, எழுத்துப்போலி, எழுத்துவாசனை
எழுத்ததிகாரம், எழுத்தாளர், எழுத்தர், எழுத்தாணி, எழுதுகோல், எழுத்தாற்றல்
உயிரெழுத்து, குற்றெழுத்து, நெட்டெழுத்து, மெய்யெழுத்து
உச்சரிப்பு, பலுக்கல்
மெய்யெழுத்து, வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து
உயிர்மெய்யெழுத்து, ஆய்த எழுத்து, இனவெழுத்து
சுட்டெழுத்து, வினாவெழுத்து
முதலெழுத்து, கடையெழுத்து, ஈற்றெழுத்து, கூட்டெழுத்து
கையெழுத்து, பொன்னெழுத்து
வட்டெழுத்து, வெள்ளெழுத்து
  1. எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே அவைதாம் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன
  2. மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுத்து&oldid=1988113" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1